இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???
நமக்கு சரியான புரிதல் இருக்கிறதா? என்றாவது நான் சரியான புரிதலில் இருக்கிறேனா என்று எனக்குள் கேட்டதுண்டா? பாகம் 3 விழிப்புணர்வு எனக்கு உண்டா? என்றாவது இது பற்றி எனக்குள் யோசித்தது உண்டா? புத்தர் பற்றிய அற்புதமான ஹிந்தி நாடகம் பார்த்து வருகிறேன். புத்தர் ஒரு ஆஸ்ரமத்தில் சேர்ந்து இரண்டு நாட்களில் புத்தரின் குருவுக்கு புத்தரின் மகிமையை உணர்ந்து, புத்தரை சீடராக ஏற்றுக்கொள்வார். ஒரு வாரம் முன்பு புத்தர் எந்த காட்டு பயல் என்று யாருக்கும் தெரியாது அந்த…
Read more
Recent Comments