நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா? பாகம் 5
இரண்டு நாட்கள் முன்பு எனது வாடிக்கையாளரிடம் ஏற்பட்ட அடிப்படை உரையாடலுடன் எனது சிந்தனை யும் கலந்து எழுதுகிறேன். தென்னை மரத்தில் மேல் மற்றும் கீழ் உள்ளவனின் பார்வையை விளக்கியது 100% எமது வாடிக்கையாளர். ஒருவன் தென்னை மரத்தின் உச்சியில் உட்கார்ந்து சுமார் ஒன்றிரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊர், நடமாடும் மனிதன் மற்றும் வாகனம் மிருகம் போன்ற விஷயங்களை தன்னால் பார்க்க இயன்றதை விவரித்தான். கீழே தென்னை தூரின் அடியில் , தரையில் நின்றவன் கூறினானாம்…
Read more
Recent Comments