மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் பகுதி III பிப்ரவரி 2022 , அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்
குறை கூறுவது பற்றி அனுபவங்கள் பகுதிIII பிப்ரவரி 2022- இதில் குறை கூறுவது பற்றி ஆராயலாம். “ உங்கள் தூண்டுதல்கள் எதுவாக இருந்தாலும், மற்றொரு நபரை அவதூறாகப் பேசவோ அல்லது இழிவாகப் பேசவோ கூடாது. வதந்திகள், சிறு பேச்சுகள் மற்றும் பிறரைப்…