பிரச்னை நான் கொண்டு வருகிறேனா-2: எது மூல காரணம்?
எது மூல காரணம்? மூலகாரணம் என்றால் என்ன? எனது தவறு என்ன? எது மூல காரணம்? பிரச்சனைகளை, விலாவாரியாக அலசி ஆராயலாம் என்று நினைத்தேன். எனது மனதில் தோன்றுகிறது. எனது திருமணத்தின் பின்னணியில், பல பல சூழ்ச்சியும், சுயநல நோக்கமும் நிறைந்து…