புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-7

கலாச்சாரம் பற்றிய ஒரு புரிதல்-எது சிறந்த அல்லது கேவலமான கலாச்சாரம் கற்றது கைமன்னளவு கல்லாதது கடல் அளவு என்பார்கள். எனக்கு தெரிந்த ஒன்றிரண்டு கலாச்சார கருத்துக்கள் கூறும் முன் கலாச்சாரம் என்றால் என்ன என்ற ஒரு புரிதல் வேண்டும். கலாச்சாரம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட பழக்கத்தை சமுதாயம் ஏற்று அதை கடை பிடிப்பது கலாச்சாரமாக வடிவெடுக்கிறது. தீபெத் நாட்டில் நாலு ஐந்து கணவர்களே தனது மகளுக்கு கட்டி வைப்பது தகப்பனின் கடமை. கௌரவமும் கூட. நேபாலில்…
Read more


March 26, 2021 0