My Life Experience

வாருங்கள் மற்றவர்களை வாய்க்கூசாமல் குறை பேசி பேரின்பம் காண்போம்!!! – Part 1 1/8/2020

நமது வெற்றி தொழில், மற்றும் அனைத்து வித உறவுகள் நமது சமுதாயத்துடன் இணையும் திறனை சார்ந்தது. உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பல காற்றும் கல்லாதான் அறிவிலான் என்று வள்ளுவர் சொன்னதும் சமுதாய வாழ்வில் முன்னேற்றத்துக்காகத்தான் குறை பேசுவதில் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் குறை கூறுவதில் தரத்தை பற்றி சற்று ஆராய்ந்த பிறகு முழுசாக குறை கூறுவோம். குறை கூறுவது பல பல தரமாக பிரிக்கலாம். மஹா மட்டமான குறையில் இருந்து சற்று தரம் வாய்ந்த…
Read more


August 1, 2020 0

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???

நமக்கு சரியான புரிதல் இருக்கிறதா? என்றாவது நான் சரியான புரிதலில் இருக்கிறேனா என்று எனக்குள் கேட்டதுண்டா? பாகம் 3 விழிப்புணர்வு எனக்கு உண்டா?  என்றாவது இது பற்றி எனக்குள் யோசித்தது உண்டா? புத்தர் பற்றிய அற்புதமான ஹிந்தி நாடகம் பார்த்து வருகிறேன். புத்தர் ஒரு ஆஸ்ரமத்தில் சேர்ந்து இரண்டு நாட்களில் புத்தரின் குருவுக்கு புத்தரின் மகிமையை உணர்ந்து, புத்தரை சீடராக ஏற்றுக்கொள்வார். ஒரு வாரம் முன்பு புத்தர் எந்த காட்டு பயல் என்று யாருக்கும் தெரியாது அந்த…
Read more


July 25, 2020 0

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???

18 7 2020 நமக்கு சரியான புரிதல் இருக்கிறதா? என்றாவது நான் சரியான புரிதலில் இருக்கிறேனா என்று எனக்குள் கேட்டதுண்டா? பார்த்தது ஒரே விஷயம், புரிந்தது வெவ்வேறு விதம் – பாகம் 2 ஒரு வியாபாரி, ஒரு கட்டுமான என்ஜினீயர் மற்றும் ஒரு நீதிபதி நண்பர்களாக உலக நாடுகள் பலவற்றை சுற்றி விட்டு வந்தனர். மூவரிடமும் உலகம் சுற்றிய அனுபவங்களை பற்றி விசாரித்த போது மூவருடைய புரிதலும் அவரவர் தொழில் சம்பந்தமானதாக இருந்தது. நீதிபதி கூறினார்: ”…
Read more


July 18, 2020 0

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???

நமக்கு சரியான புரிதல் இருக்கிறதா? என்றாவது நான் சரியான புரிதலில் இருக்கிறேனா என்று எனக்குள் கேட்டதுண்டா? பாகம் 1 கோவிட் 19 கற்பித்த பாடம் சரியான புரிதல் இருந்திருந்தால், நமது சமுதாயத்தினர் சஷ்டி திருமணம் போன்ற வைபவங்கள் வைத்திருக்க மாட்டார்கள். இக்கிருமி, யாரிடம் இருந்தாலும், சிறிது விலகி நின்றால், நம்மை அணுகாது. நம்மை காப்பாற்றி கொள்ளலாம். ஆனால், இந்த வைபோகங்களுக்கு போயே ஆவேன் என்ற பிடிவாதத்தால் ஏற்பட்ட விளைவு தான்  இத்தனை பாதிப்புகள். ஆழ் மன கண்டிஷன்…
Read more


July 11, 2020 0

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???

நான் என்று சொல்லப்படும் எனது ஆத்மா ஆரோக்யமாக இருக்கிறதா அல்லது நோய்வாய் பட்டுள்ளதா?  5 7 2020 “நான்” என்பது ஆத்மா என்று உணர்ந்தவர்கள், ஆத்மாவிற்கு இந்த பிறவியில் வழி நடத்த, இந்த வாகனமாகிய உடலை எடுத்திருக்கிறது என்று உணர்ந்தவர்கள், எதற்காக இந்த பிறவி, நம்மால் எவ்வாறு ஆன்மீக ரீதியாகவும், பிறருக்கு எந்த விதத்தில் உதவ முடியும் என்பதையும்  யோசிக்க முடியும். எல்லா வகையிலும் வெற்றி, சந்தோசம், மன நிறைவு ஆகியவற்றை பரிசாக எடுத்து செல்வர். ஓஷோ…
Read more


July 5, 2020 0

…சிந்தித்தது உண்டா?

இதை பற்றி நாம் சிந்தித்தது உண்டா? இதில் ஏதும் அவசியமான தகவல் அல்லது வாழ்க்கைக்கு தேவையான பாடம் இருக்கிறதா? 1.7.2020 சின்ன கௌண்டர் இனி தேவைப்படுவாரா? இன்னும் நாம் வயதி பெரியவர் என்றும் அவர் சரியான நியாயத்தை அடிப்படையாக வைத்து என்று நம்புகிறோமா? கிரிச்லேர் (crysler ), கார் உற்பத்தியாளர் . ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியில் பெரிய சாதனை படைத்தவர். அவரின் முழு சேமிப்பையும் இளம் வயதில் ஒரு கார் வாங்கி அக்கு வேறாகவும் அணி வேறாகவும் பல…
Read more


July 1, 2020 0