My Life Experience

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 4 27 1 2021 அன்று இரவில் ஸ்ரீ செல்வ விநாயகர் வாட்சப் குழுவில் நம்பிக்கை சம்பந்தமாக சில விஷயங்கள் பேசினேன். உடனே தம்பி சிவஞானம் என்னிடம் சில விபரம் கேட்டார். முழுமையாக அவருக்கு தெளிவு என்னால் கொடுக்கப்படவில்லை என்பது மட்டும் புரிந்து கொண்டேன். நம்பிக்கையும் நேர்மையும் பகுதி 1 பிள்ளையார் கோவில் கட்டிக்கொடுங்கள் என்று கேட்டு பிள்ளையார் சுழி போட்டது ஐயா பாலகிருஷ்ணன் அவர்கள். அவர் கேட்டுக்கொண்டதை முன்னிட்டு…
Read more


January 28, 2021 0

ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா?

ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை – PART 4 ஸ்ரீ செல்வ விநாயகர் கண்டிப்பாக கொடுப்பார். இதில் என்ன சந்தேகம்? அப்பாவுக்கு அவர் நினைத்ததை விட நிறைய கொடுத்தார். 1984 க்கு பிறகு எனது கணக்கில் லாப ஈவாக வரவு வைத்த தொகை நானும் நினைத்து பார்க்க,  முடியாத தொகை. ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை…
Read more


November 28, 2020 0

Photos


November 23, 2020 0

பயமே ஆட்சி புரிகின்றதா?

பயமே ஆட்சி புரிகின்றதா? மேடான் என்ற இந்தோனேஷியா பகுதியில் உள்ள ஒரு இடத்தின் சரித்திர புகழ் அந்த நாட்டு மன்னன் சுமார் 60 மனைவி வைத்திருந்தார். எந்த மனைவியுடன் இரவை கழிக்க முடிவு மன்னன் செய்தால், ஒரு இசை அமைப்பாளர் இசை அமைப்பார். மன்னன் மனைவியுடன் அன்றய இரவை கழிப்பார். கீழே க்ளிக் செய்தால் 60 மனைவியர்களுடன் வாழ்ந்த அரண்மனையை, பார்க்கலாம். https://www.facebook.com/photo/?fbid=623985377656188&set=a.623983880989671   https://www.facebook.com/photo/?fbid=623985957656130&set=a.623983880989671   பயமே ஆட்சி புரிகின்றதா? அத்தனை மனைவியும் உயிர் வாழ…
Read more


October 16, 2020 0

நியதி, சட்டம், ஒழுக்கம், கோட்பாடு

நமது வாழ்வில் என்றாவது ஏன் இந்த சட்ட ஒழுங்குகள் வந்தது என்பது பற்றி சிந்தித்து இருக்கிறோமா? இது போன்ற விதிகள் எப்போதிலிருந்து இது போன்ற விதிகளை கடைபிடித்து வருகிறோம் என்று யோசித்ததுண்டா? நான் சின்ன வயதில் ஒரு விருந்தாளியை வந்த இடத்தில வாங்க என்று வரவேற்க வில்லை. அப்பாவிடம் உரையாடி விட்டு வந்தவரை வா என்று கேளு தம்பி என்று அறிவுரை சொல்லி சென்றார். அப்பாவும் நிறையவே திட்டினார். ஏன் வா என்று கேட்க வேண்டும்? யார்…
Read more


October 10, 2020 0

நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா? பாகம் 5

இரண்டு நாட்கள் முன்பு எனது வாடிக்கையாளரிடம் ஏற்பட்ட அடிப்படை உரையாடலுடன் எனது சிந்தனை யும் கலந்து எழுதுகிறேன். தென்னை மரத்தில் மேல் மற்றும் கீழ் உள்ளவனின் பார்வையை விளக்கியது 100% எமது வாடிக்கையாளர். ஒருவன் தென்னை மரத்தின் உச்சியில் உட்கார்ந்து சுமார் ஒன்றிரெண்டு  கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊர், நடமாடும் மனிதன் மற்றும் வாகனம் மிருகம் போன்ற விஷயங்களை தன்னால் பார்க்க இயன்றதை விவரித்தான். கீழே தென்னை தூரின் அடியில் , தரையில் நின்றவன் கூறினானாம்…
Read more


September 25, 2020 0

நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா? பாகம் 4

எந்தபார்வையில்சரி, தவறு, தப்பு, அவமதிப்பு,குற்றம், மோசடி????? எந்தகண்ணோட்டத்தில்நாம்பார்க்கிறோம்? ஸ்வாமி ராம்தேவின் அப்பா,  ராம்தேவை அடி அடி என்று அடிப்பார், மிதி மிதி என்று மிதித்தார். அப்பா கெட்டவர் என்று அர்த்தம் இல்லை. அவரின் பார்வையில், நாம் கீழ் ஜாதி, ஒதுக்கப்பட்ட ஜாதி, தீண்டத்தகாதவர். நாம் படிக்க ஆசை படுவது தவறு, பாவம் என்று நம்பினார். ராம் தேவ் செய்த அறிவுபூர்வமான விஷயங்கள், கற்று சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொண்ட பல ரை  கேள்விகல் கேட்டது அப்பாவிற்கு அவமானமாகிவிட்டது. ஷாம்புகா என்ற…
Read more


September 19, 2020 0

நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா? பாகம் 2

கலாச்சாரத்தின் பார்வையில்/கண்ணோட்டத்தில் ஏன் பாகப்பிரிவினை என்ற ஒரு முறை வந்தது? அதன் அவசியம் என்ன ? கலாச்சார  ரீதியாக பழைய காலங்களில் அப்பா, அவரின் சகோதரர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள்.  அதாவது இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களுக்குள் பிரச்னை என்று வரும் போது  பாகப்பிரிவினை என்ற தேவே வந்தது. பாகப்பிரிவினை என்பது மனிதன் கண்டுபிடித்தது தான். மன வேற்றுமையில் பிறந்தது தான். அந்த பங்காளிகள்  பாகப்பிரிவினை செய்யும் போது, பெண் வாரிசுக்கு நகை…
Read more


September 5, 2020 0

நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா? பாகம் 1

நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா? பாகம் 1 நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா? பாகம் 1 29 8 2020 குந்தி தேவி என்ற தாயின் பார்வை எப்படியான பார்வை ? நாம் கர்ணன் என்ற படம் பார்த்திருக்கலாம் அல்லது படித்து இருக்கலாம். குந்தி தேவி திருமணம் செய்து கொள்ளும்  முன்பே கர்ணனை பெற்று விட்டார், நதியில் விட்டும் விட்டார். தேரோட்டியிடம் வளர்ந்த கர்ணன் துரியோதனால் அரசனானான். ஒரு தடவை துரியோதனன் மனைவியின் இடுப்பில்…
Read more


August 29, 2020 0

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???

நமக்கு சரியான புரிதல் இருக்கிறதா? வாருங்கள் மற்றவர்களை வாய்க்கூசாமல் குறை பேசி பேரின்பம் காண்போம்!!! – PART 4 அமிஷ் எழுதிய சிவா முத்தொகுதி பற்றியா 3 பாகங்கள் கொண்ட புத்தகங்களை பிடித்து வருகிறேன். https://rsubramani.wordpress.com/2017/10/22/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/ சிவன், அந்த நீலகண்டர் இந்துக்களின் பொதுவாக அளிப்பவர் என்று நம்பிக்கை. அப்படி என்றால் என்ன என்ற முடிச்சுக்கள் அல்லது ரகசியம் இவைகளை படித்தால் புரியும். https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF தீமையை அளிக்கவல்லவர் என்பதை நம்புகிறோம். முதல் பாகத்தில்  சிவன் இளைஞன். மூணாவது பக்கத்தில் கார்த்திக்…
Read more


August 23, 2020 0