நம் வாழ்கை பின் நோக்கி செல்வதற்கான காரணம் என்ன?
என்னுடைய வாழ்வில் கடந்து வந்த பாதை, கற்ற விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன் பாகம் 4:ii) புரிதலுக்கு ஆலோசனை, கருத்து எந்த சதவிகிதம் தேவை? மருத்துவரிடம் நம் உடம்பில் பிரச்சனை இருந்தால் செல்கிறோம். அவரும் அதற்காக படித்து தேர்ச்சி பெற்றவர் என்று உறுதி செய்து செல்கிறோம். அவரும் அந்த நம்பிக்கை காப்பாற்றும் விதத்தில், தக்க மருத்துவமும், செய் முறைக்கான ஆலோசனையும் சொல்லி அனுப்புவார். அதை நாம் அப்படியே கேட்டதினால் நாமும் குணம் பெறுவோம். சில…
Read more
Recent Comments