நான் எல்லா உயிரினங்களையும் சமமாக பார்க்கிறேனா? பாகம் 3
குறுகியபார்வை யும் vs விஸ்தாரமானபார்வை யும் ரமண மகரிஷி, அவர் தரும் தியானப் பயிற்சி “நான் யார்” என்று தொடங்கி அந்த “ நான்” கரையும் வரை “அந்த நான் யார்”’தான் கதி. மிக சுலபமான தியானம் ஆனால் மிக கடினமான தியானம் தான். வடிவேலு சொல்வது போல வரும் ஆனால் வராது கதைதான் இது இந்த நான் யார் என்று தெரியாதா, தெரியாமலா நாம் வாழ்கிறோம். இந்த நான் நாம் எப்படி நிர்மாணித்துள்ளோம் என்று எனக்கே…
Read more
Recent Comments