ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில், மேலமருங்கூர் உருவான சரித்திரம் எழுதபட்டுள்ளது. அந்த சரித்திரம் எனது தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வையில் வழி

ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில், மேலமருங்கூர் உருவான சரித்திரம்   மேலமருங்கூர்  ஶ்ரீசெல்வ  வினாயகர்                தலமை உரை வணக்கம் நான் பாண்டுரங்கன் என்ற பாண்டி வணக்கத்துடன் எழுதுகிறேன். இன்று  மேலமருங்கூர் கிராமத்தில் ஒரு சக்தி வாய்ந்த மூலவர் ஶ்ரீசெல்வ வினாயகர் அருள்பாலித்து வருகிறார். உலகத்தில் உள்ள மக்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் தொழில் நுட்ப வசதியுடன்,மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ வினாயகர் கோயில் உருவான சரித்திரம் எழுதபட்டுள்ளது. அந்த சரித்திரம் எனது தம்பி சிவஞானம் என்ற ராசு அவரின் பார்வையில்…
Read more


October 25, 2020 0