Napoleon Hill Works Which Influenced My Life

I Love Napoleon Hill Works

 “Whatever your mind can conceive and believe, it can achieve.” – Napoleon Hill

MKP Pando

By MKP Pandorangan

I love all of Dr. Napoleon Hill Works. Many knows him by his famous book THINK & GROW RICH.

But I love his complete works known as PMA Science Of Success.

The more I read the more I deeply understand the importance of PMA (Positive Mental Attitude) and how PMA contribute. In another word it is the Science Of Success.

Without reading Dr. Napoleon Hill Works, I am nothing in my life.

You are a human magnet and you are constantly attracting to you people whose characters harmonize with your own.” – Napoleon Hill

டாக்டர் நெப்போலியன் ஹில் ஒர்க்ஸ் அனைத்தையும் நான் விரும்புகிறேன். அவரது புகழ்பெற்ற புத்தகமான THINK & GROW RICH மூலம் பலர் அவரை அறிவார்கள்.

ஆனால் பி.எம்.ஏ சயின்ஸ் ஆஃப் சக்ஸஸ் என்று அழைக்கப்படும் அவரது முழுமையான படைப்புகளை நான் விரும்புகிறேன்.

பி.எம்.ஏ (நேர்மறை மனப்பான்மை) மற்றும் பி.எம்.ஏ எவ்வாறு பங்களிக்கிறது என்பதன் முக்கியத்துவத்தை நான் எவ்வளவு அதிகமாகப் புரிந்துகொள்கிறேன். வேறுவிதமாகக் கூறினால் அது வெற்றியின் அறிவியல்.

டாக்டர் நெப்போலியன் ஹில் ஒர்க்ஸ் படிக்காமல், நான் என் வாழ்க்கையில் ஒன்றுமில்லை.

PMA : The Science of Success
PMA : The Science of Success

இவர் இன்றய பல சுய முன்னேற்ற நூலாசிரியர்களுக்கு தந்தை அல்லது தாத்தா, அதாவது நமது தேசத்தந்தை காந்தியை போல்.

இவரின் மற்ற நூல்களை பற்றி அறிய amazon யில் வாங்கலாம், தெரிந்து கொள்ளலாம்.

இவர் பலர் பொருளாதார ரீதியான முன்னேற்றத்துக்கு காரணமானவர் என்றாலும், உண்மை அது மட்டும் இல்லை. வாழ்க்கையில், மன ரீதியான தெளிவையும், ஆன்மீக சிந்தனையும் உலகத்துக்கு தந்தவர்.

எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது இவரின் சிந்தனையை எழுத முயல்கிறேன்.

அவரின் கீழ்கண்ட ஒரு விஷயம் மட்டும் எடுத்து நான் எழுதினால் 10 பக்கம் எழுதலாம்.

PMA : The Science of Success

மேற்கண்ட பாடம் 4ல், 46 வது பாரா வில் எடுத்தது. மொத்தம் 17 பாடங்கள். ஒரு பாடத்தில் சுமார் 200, 300 என்று பாராக்கள் உள்ளது.

இது ஒன்றை ஆழமாக புரிந்துகொள்ள அவரின் 17 பாடங்களை…தவறு..தவறு.. அவரின் 17 கோட்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டும்.

17 கோட்பாடு அவரின் கண்டுபிடிப்பு கிடையாது. விளக்கு எடிசன் கண்டு பிடித்தார். உலகத்தில் இயற்கை தராத விளக்கு, கம்யூட்டர் எல்லாம் புது கண்டுபிடிப்பு.

17 கோட்பாடுகள் இயற்கையில் இணைந்துள்ளதை அடையாளம் காட்டி உள்ளார். அவ்வளவுதான்.

ஏன் ஒரு சிலரை ஒரு கிராமமே, ஒரு ஊரே விரும்புவது இல்லை?

உதாரணத்துக்கு, ஏன் சிலர் உயரே வாழ்வில் உயர முடிகிறது, பலர் முடிவதில்லை? இது போன்ற ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் மட்டும் இல்லை, நமக்கு உதவும் கோட்பாடுகளை சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

இப்படிக்கு,

MKP பாண்டுரங்கன்

Leave a Reply