ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை.
ஸ்ரீ செல்வ விநாயகர் – ஒரு மனிதனை உயர்த்திய தெய்வம் – அம்மனிதனின் மூத்த புதல்வனுக்கு தெரிந்த உண்மை தகவல் Part 1 செல்வா விநாயகரின் அருளால் – அன்றய மலாயா, இன்றய மலேஷியா வந்த கதை. 1950 களில், வறுமையை தவிர வேறு எதுவும் தெரியாத காலம். அப்போது எனது தந்தைக்கு டீனேஜ் வயது. இளையான்குடி யில் வேலை பார்த்தார். பச்சை பயறை அவித்து எனது தந்தையும், அவரின் சித்தப்பா (கண் தெரியாதவர்) இருவரும் சிலுக்கப்பட்டி…
Read more
Recent Comments