ஏன், எப்படி, எது நம்மை நாம் மற்றவர்களை ஆக்கிரமிக்க நமக்கே தெரியாமல் அனுமதிக்கிறோம்
நாம் நம்மை ஆக்கிரமிக்க அனுமதிக்கிறோமே ஏன்? அல்லது, ஏன், எப்படி, எது நம்மை நாம் மற்றவர்களை ஆக்கிரமிக்க நமக்கே தெரியாமல் அனுமதிக்கிறோம்? இதற்க்கு ஒரே பதில் போதிய தனக்கு விழிப்புணர்வு இல்லை என்று சொல்லி விடலாம். ஆனால் பலருக்கு இது புரிய…