The Basic Center-அடிப்படை மையம்-4 நிர்வாணா
அடிப்படை மையம்-4 நிர்வாணா நிர்வாணா என்ற சொல் சமஸ்க்ரிதத்திலிருந்து வந்த சொல். இதன் பொருள் தமிழில் அம்மணம் என்ற பொருள் இல்லை. ஆனால் அதுவும் வரும். ஒரு வாழைப்பழத்தை, ஒரு ஆப்பிளை நிர்வாணம் ஆக்கி சாப்பிடுவது என்றாலும் தப்பான அர்த்தம்வந்துவிடும் அல்லது…