புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 13-ராமச்சந்திரனின் தெளிவில்லாத பிரதிபலிப்பு
எதனால் இந்த ராமச்சந்திரனின் இந்த தெளிவில்லாத பிரதிபலிப்பு??? ராமச்சந்திரனின் தெளிவில்லாத பிரதிபலிப்பு எனக்கு ஒரு தெளிவை தரவில்லை. பதில் அனுப்பியது பாராட்டக்கூடியது என்றாலும், ஒரு குறிக்கோள் அல்லது தெளிவான நோக்கம் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறிதான்? ராமச்சந்திரனின் தெளிவில்லாத பிரதிபலிப்புக்கு விளக்கம்…