The Basic Center-அடிப்படை மையம்-1:-ஒவ்வொன்றிலும் ஒரு மையப்பகுதி இருக்கும்
The Basic Center-அடிப்படை மையம்-I இதை பற்றிய ஒரு புரிதல் இல்லை என்றால், ஒதுங்கி கொள்வது சிறந்த யுக்தியாக இருக்கும். ஒவ்வொரு விஷயத்துக்கும், அடிப்படை மையம் இதில் இருந்து உருவாகிறது? ஆராய்ந்ததுண்டா? ஒரு வர்த்தக பிரச்னையாகட்டும், குடும்ப பிரச்னையாகட்டும், சொத்து சம்பந்த…