இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா 1?
1.7.2020...நாம் சிந்தித்து பார்த்ததுண்டா 1? நாம் சிந்தித்து பார்த்ததுண்டா 1 ஒரு கார் உற்பத்தியாளராகத் தன்னை உருவாக்கிய கிரைஸ்லரின் (Chrysler) அனுபவம் நம்மை சிந்திக்க வைக்கும். அவரது இளவயதில், தனது முழு சேமிப்பைப் பயன்படுத்தி ஒரு கார் வாங்கியதோடு மட்டும் நிற்காமல்,…