அன்பு அல்ல… உணர்ச்சிக்கு அடிமை
அன்பு அல்ல… உணர்ச்சிக்கு அடிமை! உணர்ச்சிக்கு அடிமை (Emotional Slavery)... “நான் உன் நல்லதுக்காக தான் சொல்றேன்!” – இந்த ஒரு வரி ஒலிக்காத இந்திய வீடுகளே இல்லை எனலாம். இந்த வார்த்தைக்கு பின்னால் இருப்பது உண்மையான அன்பா? சில நேரங்களில்…