Can I Assume This is Illegal?.இது சட்டவிரோதமானது??????????????
Can I Assume This is Illegal???..இது சட்டவிரோதமானது என்று நான் கருதலாமா???
10 3 2024
கீழ் கண்ட விஷயங்கள், இன்று 10 3 2024ல் எழுதுகிறேன்.
இந்த கட்டுரையை ஒரே நாளில் எழுத சாத்தியம் இல்லை.
நினைவுக்கு வர வர தேதி போட்டு எழுதப்படும்.
| 26 11 2013 | 8 3 2024 | |||||||
| Shares | Shares | |||||||
| Balasubramaniam al Veerapen | 1 by 10 | 10 | 1 by 10 | 10 | ||||
| Chidambaram al Ayyavoo | 1 by 10 | 10 | 1 by 10 | 10 | ||||
| Lakshmanan al Ponnusamy | 1 by 10 | 10 | 1 by 10 | 10 | ||||
| P. Sivanganam al Palusamy Chetty | 1 by 6 | 10 | 1 by 8 | 8 | ||||
| Ponnan Chetty al Ayavoo Chettiar | 1 by 10 | 10 | 1 by 10 | 10 | ||||
| Ponnu al Veeramalai | 1 by 8 | 8 | ||||||
| Ramachndran al Sinniah Chettiar | 1 by 10 | 10 | 1 by 10 | 10 | ||||
| Subramaniam Chetty al Settiappa Chettiar | 1 by 6 | 6 | 1 by 8 | 8 | ||||
| Sundararajan al Krishnan Chetty | 1 by 6 | 6 | 1 by 8 | 8 | ||||
| 72 | 82 | |||||||
அலசப்பட்டு ஆராயப்பட வேண்டிய கண்ணோட்டங்கள்-Can I Assume This is Illegal?/இது சட்டவிரோதமானது என்று நான் கருதலாமா???
- தொழிலுக்காக லோன் சார்பாக, பெண் வாரிசுகளிடம் மிரட்டி, டார்ச்சர் செய்து, பெண் வாரிசுளுக்கு சர்வ சுதந்திரமாக முடிவு எடுக்கவிடாமல் கையெழுத்து வாங்கி, சொத்தை பறித்து, சிவஞானத்துக்கு கொடுக்கப்பட்டது
- அப்பா ராஜா என்ற வக்கீலிடம், போய் உயில் எழுதி வந்ததும் சண்டை போட்ட மாமா
- இறந்த பங்குதாரியின், வாரிசு இல்லாமல் அல்லது அவரின் அனுமதி இல்லாமல், சட்டப்படி ஒரு புது பங்குதாரியை, நுழைக்க மலேசிய நாட்டில், நுழைக்க முடியுமா?