You are currently viewing இவர் சரி, தவறு, என்ற தீர்மானிப்புக்கு மேலே 2: உணவு உண்ணும் பழக்கம் & பரிணாம மாற்றங்கள்
29 3 2022 அன்னதானம்

இவர் சரி, தவறு, என்ற தீர்மானிப்புக்கு மேலே 2: உணவு உண்ணும் பழக்கம் & பரிணாம மாற்றங்கள்

சரியும் & தவறும் 2…சரியும் & தவறும் 2…சரியும் & தவறும் 2

உணவு உண்ணும் பழக்கம்….

Read together with..

முன் பகுதியை படிக்க கீழே கிளிக் செய்க:

இவர் சரி, தவறு, என்ற தீர்மானிப்புக்கு மேலே 1: பரிணாம வளர்ச்சி

உணவு உண்ணும் பழக்கம் & பரிணாம மாற்றங்கள்

of course..

இன்றய நமது உணவு உண்ணும் பழக்கம் துரித உணவு பிஸ்ஸா, கெண்டகி சிக்கன், காபி, மது போன்ற சாப்பிடும் & அருந்தும் பழக்கம் வரும் முன்..

likewise..

பச்சயாக மீன் முதல், தாவரம் சாப்பிட்டு இன்றய நிலை வந்தோம். தேசத்துக்கு தேசம் உணவு முறை, ருசி, சமைக்கும் விதம் வேற்றுமை உள்ளது.

So..

இன்று பஸ்ஸா ஒரே மாதிரியான ருசியில் உலகம் முழுதும் இன்று சாப்பிடலாம். சமைக்கும் விதத்தில் வித்தியாசம் உள்ளதால் இன்றும் திருமண போன்ற வைபோகங்களில் காரைக்குடி செட்டி நாட்டு சமையலை நாடுகிறோம்.

furthermore..

இதன் சுருக்கம் அன்று பச்சை உணவை தின்று இன்று நிறைய மாறி கடந்து வந்துள்லோம். 

கொன்று உண்ணுவது பாவம் என்கின்றனர். படைத்தது நாம் உண்ணவே என்கின்றனர் பலர். சில மதங்கள் புலால் மறுக்க கூறுகிறது. பல மதங்கள் புலால் சாப்பிடுவது சரி என்று வலியுறுத்துகிறது.

Thus..

இந்த உண்ணும் பழக்கத்துக்கு சட்டம் எதுவும் உருவாக வில்லை. முயல், மான் போன்ற மிருகங்கள் வேட்டை ஆட, உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது.

சரி அல்லது தவறு என்பதற்காக இல்லை. மிருகங்கள் அழிந்து போய் விடக்கூடாது என்பதற்காக.

சுருக்கம்

முதல் பகுதி ஒரு அறிமுகமும், இரண்டாவது ஒரு சில உதாரணங்கள் தரப்படுகிறது.

additionally..

  • முதல் விஷயம் நாம் குரங்கிலிருந்து வந்தவர்கள்
  • இரண்டாவது நாம் நிமிர்ந்தால் மனிதன் என்று அழைக்கப்படுகிறோம்.
  • மூன்றாவது முக்கிய விஷயம் பல மாற்றங்களை கடந்து வந்துள்ளோம்.
  • நான்காவது விஷயம் நாம் இது சரி இது தவறு என்று வெவ்வேறு தேசத்தில், வெவ்வேறு சட்டங்களாக்கி படுகிறோம்.

then..additionally..

இனி வரும் விஷயங்கள் எப்படி இன்றய சரி அன்றய தவறாக இருந்தது? அன்றய தவறு எப்படி இன்றய சரி யாகி உள்ளது. இதைத்தான் நடை முறை அனுபவங்களை வைத்து ஆராயப்படும்.

வழிபாடு முறைகள் முதல், திருமணம், குழந்தை பெற்று கொள்ளும் பழக்கம், குடும்ப பொறுப்பு, ஏன் நேர்மை என்று கற்பிக்கின்றனர், போன்ற பல விஷயங்களை அலசி ஆராய்வோம்.

So..

additionally..

பசி, காதல், ஆசை, காமம்,இரக்கம், வெறுப்பு,விருப்பு,ஆணவம், பணிவு, ஆக்கிரமிப்பு போன்ற மனோவியல் உணர்வுகள்  இன்றும் நம்மை எப்படி செயல் பட வைக்கிறது? இதுதான் சரியான கேள்வி. இதற்க்கு விடை தேடினால் பல தெளிவு கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை.

அன்று பசியை போக்கிய விதத்திலும், இன்றய விதத்திலும் நிறைய வேறுபாடு உள்ளது.

குரங்காக வாழ்ந்த காலத்தில் காமம் இருந்தது.

similarly..

இன்றும் காமம் இருக்கிறது. அன்று காமத்தை தீர்த்துக்கொண்ட விதத்திலும், இன்றய விதத்திலும் நிறைய வேறுபாடு உள்ளது.

Thus..

இந்த காமத்தை எடுத்து மட்டும் ஆராய்ந்தால், இதில் ஆக்கிரமிப்பு, சுய நலம் போன்ற மனோவியல் வெளிப்படும்.

உணவு உண்ணும் திருமணம் பழக்கம்

So..

எனது பெரியம்மாவின் மருமகள் சில மாதங்களாக என்னுடன் தொலைபேசியில் பேசுகிறார். பல வருடங்களாக எனது தோலை பேசி நம்பர் தேடி தேடி தோற்றுப்போயிருந்தார்.

Then..

2022 தீபாவளிக்கு முன் கொல்கத்தா சென்று, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் உள்ள புகைப்படங்களை பேஸ் புக்கில் போட்டதில், எப்படியோ லைக் செய்து, பல உறவினர்களை தொடர்பு கொண்டதில், பெரியம்மா மருமகளும் ஒருவர்.

So..

அவர் – பெரியம்மாவின் மருமகள் – அவரின் திருமண வாழ்வின் தோல்வியை பற்றி நிறைய பகிர்ந்து கொண்டார். இன்னும் பகிர்ந்து வருகிறார்.

likewise..

  • அவருக்கு திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு செய்து வைத்த -அதுவும் மேஜர் வயதை தொடும் முன்-பின்னணி என்ன என்று கேட்டால்?
  • அவருக்கு சுருங்க பேசும் திறமை இல்லை. நான் புரிந்து கொண்ட சுருக்கத்தை சொல்கிறேன்:
  • மற்றவர் வாழ நான் பலி கொடுக்கப்பட்ட ஒரு பெண்
  • நான் மேஜர் வயதை தொடாத வயதில், எவனோ ஒருவனுக்கு கழுத்தை நீட்ட சொன்ன நோக்கம், எனது வாழ்வு சிறக்க இல்லை.

furthermore..

thus..

ஆண் நாயும், பன்றியும் போன்ற மிருகங்கள், பெண்ணுக்கு பிள்ளை கொடுப்பதுடன் அதன் வேளை முடிந்து விடும். தாய் மிருகங்கள் தான் பிள்ளைக்கு உணவு அளிப்பது எல்லாம்.

of course..

so..

மனிதனுக்கு ஸ்ரீமத் பாகவத்தில் மற்றும் வேதங்களில் அப்படி முடியாது என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

as well as..

additionally..

மனித ஆண் பிள்ளை கொடுக்க முதல் படி எடுக்கும் முன், பிள்ளைக்கு ஊட்டுவது முதல் கழுவுவது வரை, தூக்கி கொஞ்சுவது முதல் தலைமைத்துவம் செய்வது வரை, என்று பல பகுதிகளுக்கு பொறுப்பேற்க முடிந்தால் மட்டும் உறவில் ஈடு பட அனுமதிக்கிறது பாகவதம்/வேதங்கள்.

சரி & தவறு

சரி & தவறுக்கும், மற்றவர் திருமண வாழ்வு தோல்விக்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா? இந்த தலைப்பு சரியும் தவறும் எப்படி உருமாறுகிறது என்பது பற்றியது.

சில நிஜ உதாரணங்கள் சொல்லும் போது, எப்படி சுய நலத்துக்கும், ஆக்ரமிப்புக்கும் இந்த சரியையும், தவறையும் ஆயுதத்தை பயன் படுத்துகிறோம் என்பது புரிய வரும்.

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

இன்னும் வரும் ..

likewise..

then..

இவர் சரி, தவறு, என்ற தீர்மானிப்புக்கு மேலே பகுதி:-

ஒன்று