மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் பிப்ரவரி 2022/, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்
நமது "பாராடைம்" (Paradigm) எப்படி நம்மை குருடாக்குகிறது?Date: 1/2/2022இந்த மாதம் அனுபவங்கள் பிப்ரவரி 2022/1....இதில் எப்படி குடும்பம் முதல் தொழில் வரை பிரச்சனைகள் உருவாகிறது? ஏன் உருவாகிறது?Actually..திருமண இரவில் மணப்பெண் தாலிக்கட்டு பட்டு தான் கட்டி அறையில் நுழைய வேண்டும்...கூடாது, கூடாது,…