The Basic Center-அடிப்படை மையம்-2:-பட்டிமன்ற அறிஞர்கள்…..

The Basic Center-அடிப்படை மையம்-2:-பட்டிமன்ற அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள் போன்றவர்களின் மையம் என்ன?

அடிப்படை மையம்-2 ல் பட்டிமன்ற அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள் போன்றவர்களின் மையம் என்ன என்ற ஒரு ஆராய்வு.

கண்டிப்பாக, நான் அந்த அடிப்படையை சொல்லிவிட்டால், எல்லோரும் சிரிப்பீர்கள். ஆனாலும், பல விஷயங்களில், அடிப்படை என்ன என்ற உணர்வு இருப்பதில்லை, என்பது மாபெரும் உண்மை.

அடிப்படை மையம்-2 ன் உண்மை பதில், மேல் சொன்ன அறிஞர்களுக்கு, ஆனா, ஆவன்னா..போன்ற தமிழ் அடிப்படை எழுத்துக்கள், தெரிந்து இருக்க வேண்டும்.

இசை அமைப்பாளர்களின் அடிப்படை, இசை மொழி தெரிய வேண்டும்.

இக்கட்டுரையின் சுருக்கம்:-

இது தர்மம், இதுதான் சரி அல்லது தவறு போன்ற நாம் கடவுளாக போற்றப்படும், கடவுள்கள் போட்ட சட்டங்கள், நியதிகளை இன்றைய நாகரீகம் ஏற்க முடியாத விஷயங்களாக இருக்கிறது.

அப்படி இருக்க மனிதன் போட்ட சுயநல நியதிகள் யார் வரிசையில் நின்று கேட்டு நடக்க ஆர்வமாக இருக்கின்றனர்?

குழந்தை தடை சாதனம் பயன்பாடு, தவறு என்று கிறிஸ்தவ மதம் கூறுகிறது. அதன் பின் உள்ள காரணம் அது ஒரு கொலை என்று நம்பப்பட்டது.

இன்றய விஞ்ஞானி அது ஒரு மூட நம்பிக்கை என்கின்றனர். மற்ற உயிர் இனங்களை சாப்பிடுவது பாவம் இல்லை என்கின்றனர்.

முருகன் தமிழ்க்கடவுள் ஆனது எப்படி? – Dr ராஜேஸ்வரி யின் யூ டியூபில் தெரிய வேண்டியது, பழைய காலங்களில் பல வித கலாச்சாரங்களில் வாழ்ந்து உள்ளனர்.

உண்பது, வேட்டை ஆடுவது, மனைவி என்ற சொல், ஒரு முறை இல்லாத காலம். அனைவரும் தனக்கு மனைவி, அனைத்தும் தனது குழந்தைகள் எனும் கூட்டம் வாழ்வு வாழ்ந்த காலம். இதெல்லாம் தாண்டித்தான் இன்றய கலாச்சாரங்கள் வந்துள்ளது.

திருமணம் செய்யாமல் வாழ்ந்து உள்ளனர். சகோதர சகோதரி திருமணம் செய்து வாழ்ந்து உள்ளனர். இன்றும் மாமன், அத்தை, சகோதரி பிள்ளையை மணம் புரியும் பழக்கம் உள்ளது. சில மதங்களில், சிற்றப்பா பிள்ளையை மனம் புரிகின்றனர்.

நான் இங்கே இது சரி அது தப்பு என்ற கண்ணோட்டத்தில், பார்க்கவில்லை. பண்டைய கலாச்சாரங்கள், பல தவறுகளில் பாடம் கற்று, மாறுகிறது.

இன்று சகோதர சகோதரி மணம் செய்வதை, எந்த நாடும், மதமும், மக்களும் தடை செய்து விட்டனர். இன்னும் ஒரு 500 ஆண்டுகளில், மாமன், சகோதரி, சிற்றப்பா பிள்ளைகளை மணம் புரிவதை அருவருப்பு அடையலாம். அருவருக்கத்தக்க பழக்கமாக கருதப்படலாம். 

சில அடிப்படை கலாச்சாரங்களை, நமது மூளை புரிந்து கொண்டால்தான், சமுதாயம் எப்படி இயங்குகிறது என்பது புரியும்.

அடிப்படை புரியாதபோது, நாம் பேசி பழக சாத்தியம் குறைவு அல்லது இல்லை. பழகுவதுபோல் நடிக்கலாம். உண்மையில் பழக முடியாது. சாத்தியம் இல்லை.

அந்த அடிப்படை உண்மை தெரியவேண்டும். எப்படி ஆனா, ஆவன்னா, இ, ஈ, உ. ஊ தெரியாமல், எந்த தமிழ் சார்ந்த அலுவலில் ஈடு பட முடியாதோ, இந்த வாழ்வியலில் உள்ள சூள்நிலலை புரியாது. புரியாமல் சொல்லும் ஆலோசனை முதல், முடிவுகள் அனைத்தும், சிறப்பாக இருக்காது.

பலர் முடிவுகளை ஏற்க முன்வர மாட்டார்கள்.

மஹாபாரத போரின் அடிப்படை என்ன?

மஹா என்றால் மிக மிக பெரியது என்று பொருள். மஹாபாரத போரில் மஹா பெரிய அளவில் உயிர் சேதம், அனாதை பிள்ளைகள் உருவானது, விதவைகள் உருவாக்கப்பட்டது போன்ற பல, பல தீங்குகள் அஸ்தினாபுர பகுதியில் உருவானது.

சிலர், போருக்கு காரணம், பாஞ்சாலி, ஒரு முறை துரியோதனன் வழுக்கி விழுந்ததால், ஏளனமாக சிரித்தது ஒரு முக்கிய காரணம் என்று சொல்கின்றனர். இருக்கலாம், அது ஒரு அடிப்படை காரணம் இல்லை.

துரியோதனன் பாஞ்சாலியை, மடியில் உட்கார சொன்னது, சேலை உரிய வைத்தது என்று வாய்க்கு வந்தபடி சொல்கின்றனர். அதுவும் அடிப்படை காரணம் இல்லை.

“இங்கே பண்டைய தர்மங்களயும், பழக்கங்களையும், குற்றம் சுமத்தவோ, சரி தப்பு என்று தீர்மானிக்கவோ நான் முயலவில்லை. வியாசர் தனது தாயை பார்த்து, இப்படி என்னை பெற்றது தப்பு என்று சொல்லவில்லை. இங்கே தப்பு சரி என்ற கண்ணோட்டத்துக்கு இடம் இல்லை. எது பிரச்சனைகளை, பெரும் விரோதங்களையும், அழிவுகளையும் உருவாக்குகிறது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்”

MKP பாண்டுரெங்கன்

மீனவப்பெண், விதுரர் & பீஷ்மர் கடை பிடித்த பண்டைய தர்மங்கள்

ஆனந்த் நீலகண்டன் எழுதிய கௌரவன் என்ற நூலின் அடிப்படையில் அத்தியாயம் 1ல் பீஷ்மர் அரண்மனையில் காந்தாரியை கடத்துவதில் ஆரம்பம்.

அடிப்படை மையம்-2
Ajaya-Roll of the Dice Tamil

மீனவப்பெண்:

“ஹே வியாசா, நான் பெற்ற மகனே, எனது பிள்ளைகள் இப்பொழுது இல்லை. நீதான், உனது தம்பி மனைவிகளுக்கு குழந்தை கொடுக்க வேண்டும்.”

“ஹேய் பீஷ்மா. எனது கணவருக்கு, கங்காதேவி க்கு பிறந்த மகனே, என் செல்வ மகனே, நீ வியாசருக்கு பதில் (உனது தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்த பிரமாசார்ய விரதத்தால் ) நீ உன் தம்பியின் விதவை மனைவிகளுக்கு, உனது விரதத்தை முன்னிட்டு, குழந்தை கொடுக்க மறுத்து விட்டாய்.

இன்று வியாசயர் பிள்ளையில் ஒன்று குருடு, இன்னொன்று சோம்பேறி. வீர மகனே அவர்களுக்கு நீ மாமா வேளை பார்.”

பீஷ்மர்:

“எனது தாயின் கட்டளையை, நிறைவேற்ற, வந்துள்ளேன். காந்தார பெண்ணை முறையாக கேட்டால், கொடுக்கவில்லை. எனது வீரத்துக்கு (காந்தார வீரர்கள் என்னிடம் ஈடு கொடுக்க இயலாமல்) இப்பொழுது பதில் சொல்ல முடியாமல் காந்தார அரண்மனை தள்ளாடுகிறது.”

“காந்தாரியை கடத்த,  அப்பாவி காவலர்களை கொலை செய்து, அவர்கள் மனைவிகளை, கைம்பெண்களாக்கி விட்டேன். விதவைகளாக்கிவிட்டேன். இதுவே எனது தர்மம். இதுவே எனது க்ஷத்திரிய தர்மம்”

“எனது சித்தியின், அதாவது எனது அப்பாவின் 2ம் தாரத்தின் வாரிசு தழைக்க, ஒரு காந்தாரியை நான் கடத்த, பலர் தாலி அறுபட்டாலும், சற்றும் இரக்கப்படாமல், எனது கடமையை மிக சிறப்பாக செய்வதால் நான் ஸ்வர்கம் அடைவது நிச்சயம்.”

“அழகான இளவரிசியை, குருடனை கட்டிக்கொள்ள விருப்பமா என்று கேட்டு, அந்த பெண்ணுக்கு சர்வ சுதந்திரம் கொடுப்பது, இன்றய கலாச்சாரம் இல்லை. நாம் கடத்தி, பலவந்தமாக குருடனுக்கு கட்டி வைப்பது எனது தர்மம். எனது வளர்ப்பு தாயும், அஸ்தினாபுர அரசியுமான மீனவ பெண்ணின் கட்டளை அது. ஒரு குடிமகன், அரசியின் கட்டளையை மீறக்கூடாது. எனது க்ஷத்திரிய தர்மம் அதுவே.”

“இது போன்ற மூட நம்பிக்கைகள் இருக்கும் வரை, வாரிசு இல்லாதவன் ஆட்சி செய்ய முடியும். உழைக்காமல், சொத்துக்களை ஆட்டையை போடா இயலும். அந்த தர்மம், இந்த தர்மம் என்று பண்டைய தர்மங்களை சொல்லி சொல்லி, ஏமாற்ற முடியும்”

“இன்னும் 5000 ஆண்டுகள் பிறகு (1950, 2000), பெண்கள் விவாகரத்து கேட்கும் காலம் வரும். சர்வ சுதந்திர முடிவுகள் எடுக்கும் உரிமை வரும்.”

” இன்று, எனது தர்மம், மாமா வேலை செய்வதும், அதற்க்கு தடையாக உள்ளவர்களை வெட்டி சாய்ப்பது. அதுவே எனது கடமை, தர்மம்”

சகுனி:

“நான் ஒரு 10 வயது பையன். பீஷ்மர் எனது அப்பா அரண்மனையில் ஆட்களை, வெட்டி சாய்க்கிறார். ரத்த ஆறு அரண்மனையில் வெள்ளப் பெருக்கு ஆகிவிட்டது.”

“நான் கட்டில் கீழ் ஒளிந்து இருந்தவனை, அக்கா காந்தாரி மன்றாடி, பீஷமரிடம் எனக்கு உயிர் பிச்சை கிடைத்துள்ளது. அது மட்டும் அல்ல எனது அக்காவை, குருடனுக்கு கட்டி வைத்து விட்டனர். எனது லட்சியமே இந்த குலத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான்.”

“இந்த வம்சத்தை, ஒழித்து காட்டுவதுதான் எனது தலையாய கடமை.”

விதுரர்:

“நான் வியாசருக்கும் , வேலைக்காரிக்கு ம் பிறந்ததாக சொல்லப்படுகிறது.”

“நானே தர்மம், அற நூல்கள் கற்றவன் என்று இந்த அரண்மனை, மற்றும் இந்த சமுதாயம் மதிக்கப்படுகிறது. எங்கள் காலத்தில், அறம், தர்மம் என்று பல சட்ட நியதிகளை கடை பிடித்ததால், குருடன் மூத்தவனாக இருந்தாலும், இளையவன் பாண்டு தான் அரியணை எற வேண்டும் என்று ஆலோசனை கூறினேன்.”

“நல்ல வேளை நான் ராமர் காலத்தில் பிறக்கவில்லை. அப்போதைய தர்மம், சட்டம், என்னை போன்ற வேலைக்காரி மகன், அதாவது சூத்திரன் என்ற நான், இவ்வளவு கற்று இருந்தால், ராமரே என்னை போட்டு தள்ளி இருப்பார். ஷாம்புக, என்ற சூத்திர ஞானியை ராமர் கொன்ற கதை கீழே வீடியோ பார்த்தாள் புரியும்.”

சகுனி:

“காலங்கள் ஓடி விட்டது. ஒருத்தன் கூட பாண்டுவுக்கு பிறக்காதவங்கள் எப்படி அரியணை எற உரிமை வந்தது?”

“எங்கிருந்து இந்த ஞாயம் வந்தது? என்னை பொறுத்தவரை, குந்திக்கு பிறந்தது அனைத்தும், அவள் கணவனுக்கு சம்பந்தம் இல்லை. பிறப்பை பற்றி நான் பேச வில்லை. அதை பற்றி எனக்கு அக்கறை இல்லை.”

“எனது சகோதரி கணவனே முதல் உரிமை. அவன் குருடன் என்று ஒதுக்கினர். இப்பொழுது, எவன் எவனுக்கோ பிறந்தவர்கள் அரியணை எற சொல்கின்றனர்.”

பீஷ்மரை விட சகுனியே சிறந்தவர். கிருஷ்ணரின் விளக்கம் | Mahabharatham in Tamil | Bioscope

*********************************************************************************************

அந்த பணத்துக்கு, ராஜ்யத்துக்கு உரிமையாளன் யார் என்று முடிவுக்கு வர இயலாத சூழ்நிலையில், மஹா உயிர் சேதம் ஏற்படுத்தியது மஹாபாரதம்

உரிமையாளன் யார் என்ற ஒரு கேள்விக்கு பல விதத்தில் யோசிக்க வேண்டியுள்ளது. ஒருவேளை அன்றய ஞாயங்கள்தான் சரி என்றால், இன்றும் அதே போல இருந்து இருக்கும்.

அன்று ஆக்ரமிப்பு வாய்ந்த சட்ட திட்டங்களாக இருந்ததன் விளைவு, இன்றய ஏகப்பட்ட மாற்றங்கள்.

ராமர் காலத்தில், சூத்திரன் வேதம் படிக்க, பேச கூடாது என்ற ஆக்ரமிப்புக்கும், இன்றய கிராமத்தில், பெண்கள் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்பதுக்கும் அப்படி ஒன்றும் வேற்றுமை இல்லை.

துரியோதனனை வில்லனாக உலகமே ஆக்கியது. துரியோதனனை, கோவில் கட்டி தெய்வமாக வழிபாடு செய்யும் இடமும் கேரளாவில் இருக்கிறது.

இன்றய சாதாரண குடும்பத்தில் உள்ள எழுதப்படாத சட்டம்

மலேசிய பெண்ணை திருமணம் செய்வதா?

நமது சாதியில் அல்லவா திருமணம் செய்ய வேண்டும்.

சாந்தி முகூர்தத்தில் பெண் வீட்டார் A சேலை கட்டவேண்டு, மாப்பிள்ளை வீட்டார், B சேலை கட்ட வேண்டும் என்று சண்டை போடுவது.

பெற்றவர்கள் சொத்தை எந்த ஞாயத்தின் அடிப்படையில் பிரித்து கொடுக்கின்றனர். உழைத்தவனுக்கு போய் சேரும் வண்ணம் உள்ளதா? உழைப்பே போடாதவரை போய் சேருகிறதா?

ஏன் சீனர்கள் போல, பிள்ளைகள் சம்பாத்தியத்தை, தனியாக வைத்துக்கொள்ள திருமணம் முன் அனுமதிக்க வில்லை?

என்னை பொறுத்தவரை, திருமணம் நான் இங்கு மலேசியாவில் செய்து இருந்தால், 25 வயதிலே நான் அப்பா தொழிலில் இருந்தே இருக்க மாட்டேன்.

அப்பா, எனக்கு மலேசியாவில் திருமணம் செய்ய, மலேசியாவில் வீடு வாங்கினாரே. பிறகு மனம் மாறியதில் மர்மம் என்ன?

இன்னும் பல பல.

The Basic Center-அடிப்படை மையம்-I

இருப்பு கூட மிகவும் சர்ச்சைக்குரியது.

ராமாயணத்தின் அத்யாத்மா ராமாயணப் பதிப்பில் உள்ள ‘உத்தரகாண்டா’ [இறுதி அத்தியாயம்], சர்காஸ் 73-76 இல் சம்புகாவைக் கொன்றது தோன்றுகிறது.[2]

அவர் ராமாயணத்தில் தவம் செய்வதால் சம்புகனை கொன்ற கதையா?
உண்மையான ராம்ராஜ்
தவம் செய்ததற்காக சூத்திரனைக் கொன்றது.
இராமன் சம்புகனைக் கொன்றான்.

சம்புகா (IAST: śambūka) என்பது இந்து புராணங்களில், ராமாயணத்தின் சில பதிப்புகளில் ஒரு பாத்திரம்.
அந்த பதிப்பின் படி, ஷம்புகா, ஒரு சூத்திர சந்நியாசி, தர்மத்தை மீறி தவம் செய்ய முயன்றதற்காக ராமனால் கொல்லப்பட்டார், இதன் விளைவாக ஒரு பிராமணரின் மகனின் மரணம் ஏற்பட்டது.
ராமர் சம்புகாவைக் கொன்றது அல்லது ஷம்புகா என்ற பாத்திரத்தின் இருப்பு கூட மிகவும் சர்ச்சைக்குரியது.
ராமாயணத்தின் அத்யாத்மா ராமாயணப் பதிப்பில் உள்ள ‘உத்தரகாண்டா’ [இறுதி அத்தியாயம்], சர்காஸ் 73-76 இல் சம்புகாவைக் கொன்றது தோன்றுகிறது.[2]

ஒரு வயதான விவசாயி, ஒரு பிராமணர், தனது இறந்த குழந்தையைக் கைகளில் சுமந்துகொண்டு அரண்மனை வாசலுக்கு வந்தார், அழுது, மீண்டும் மீண்டும் அழுதார், “முந்தைய ஜென்மத்தில் நான் என்ன பாவம் செய்தேன்?” தந்தையின் துக்கத்தால் சமாளிக்க அவர் மீண்டும் மீண்டும் கூறினார் “ஓ என் மகனே. , என் மகனே! ஆ! என்னுடைய ஒரே மகன் மரணத்தை சந்திப்பதைக் காண நான் முன்பு வேறொரு உடலில் என்ன தவறு செய்தேன்?

இந்தச் சிறுவன் இன்னும் இளமைப் பருவத்தை எட்டவில்லை, அவனது பதினான்காவது ஆண்டு நிறைவடையவில்லை! என் துரதிர்ஷ்டம், அவர் காலத்திற்கு முன்பே, இந்த அன்பான குழந்தை மரணத்தால் தாக்கப்பட்டு விட்டது! இன்னும் சில நாட்களில் நானும் உன் தாயும் துக்கத்தால் இறந்துவிடுவோம், அன்பே! நான் பொய் சொன்னதாக நினைவில்லை; எந்த ஒரு பிராணியையும் காயப்படுத்தியதாகவோ அல்லது எந்த மனிதனுக்கும் தீங்கு செய்ததாகவோ எனக்கு நினைவில்லை! நேர்மையற்ற மன்னனின் அநீதியான ஆட்சியின் கீழ் மக்கள் அழிந்து போகிறார்கள்.

ஒரு மன்னனின் தீய நடத்தை

ஒரு மன்னனின் தீய நடத்தை அவனது குடிமக்களின் அகால மரணத்தைக் கொண்டுவருகிறது. நகரங்களிலும், நாட்டிலும் குற்றங்கள் நிகழும்போது, ​​எந்தக் கண்காணிப்பும் இல்லாதபோது, ​​மரணம் அஞ்ச வேண்டியதே! நகரத்திலும் நாட்டிலும் மன்னன் தவறு செய்தவனாக இருப்பான், அதனால்தான் இந்த குழந்தையின் மரணம்.” துரதிர்ஷ்டவசமான தந்தை தனது மகனை மார்பில் அணைத்தபோது ராஜாவிடம் எண்ணற்ற பழிவாங்கல்கள்.

அந்த துரதிர்ஷ்டவசமான பிராமணனின் பரிதாபமான புலம்பல் மன்னனின் காதுகளை எட்டியது, அவர் மிகுந்த துயரத்தில், தனது அமைச்சர்களான வசிஷ்டர் மற்றும் வாமதேவர் ஆகியோரையும் தனது சகோதரர்களையும் நகரத்தின் பெரியவர்களையும் அழைத்தார். பின்னர் எட்டு பிராமணர்களை கடவுளைப் போன்ற வசிஷ்டரால் அரசர் முன்னிலையில் அழைத்து வந்து, “உனக்கு செழிப்பு உண்டாகட்டும்!” அதன்பின் இருமுறை பிறந்தவர்களில் முதன்மையானவர்களான மார்க்கண்டேயர், மௌத்கஜ்யா, வாமதேவர், காஷ்யபர், காத்யாயனர், ஜாவலி, கௌதமர், நாரதர் ஆகியோர் இருக்கையில் அமர்ந்து, அந்த ரிஷிகள் கூடி வர, ராமர் அவர்களைக் கைகூப்பி வணங்கினார்.

பின்னர் அமைச்சர்களும் குடிமக்களும் தகுந்த முறையில் அன்பான வரவேற்பைப் பெற்றனர், மேலும் அவர் அருகில் அமர்ந்திருந்த அந்த உயர் பிரகாச மனிதர்கள் அனைவரும், ராகவன் அந்த இருமுறை பிறந்தவரின் நிந்தைகளை அவர்களுக்குத் தெரிவித்தார். துன்பத்தால் அபராதம் விதிக்கப்பட்ட இளவரசனின் வார்த்தைகளைக் கேட்ட நாரதரே, முனிவர்களின் கூட்டத்தில் இந்த மறக்கமுடியாத பதிலைச் சொன்னார், “அரசே, இந்த குழந்தையின் அகால மரணத்திற்கு என்ன காரணம் என்பதை அறிக! நீங்கள் அதை அறிந்திருந்தால், உங்கள் கடமை என்று நீங்கள் கருதுவதைச் செய்யுங்கள்! ஓ இளவரசே, ராகுக்களின் மகிழ்ச்சி, முன்பு கிருத யுகத்தில், பிராமணர்கள் மட்டுமே சந்நியாசம் செய்தார்கள்; பிராமணர் அல்லாதவர் எந்த வகையிலும் அதை மேற்கொள்ளவில்லை. அந்த வயதின் முடிவில், அனைத்தும் நுகரப்பட்டு பிரம்மத்தில் லயிக்கப்பட்டது.

அந்த 5 பிராமணர்களும் ஞானமடைந்து

அதன் பிறகு அந்த 5 பிராமணர்களும் ஞானமடைந்து, அழியாத் தன்மையைப் பெற்றனர். அந்த வயதில், யாரும் அகால மரணம் அடையவில்லை, அனைவரும் ஞானிகளாக இருந்தனர். துறவறம் கடைப்பிடிக்கும் மனுவின் மகன்கள் பிறந்தபோது திரேதா யுகம் தொடர்ந்தது; இந்த உன்னத மனிதர்கள் ஆட்சியாளர்களாகவும், சக்தி மற்றும் வீரம் நிறைந்தவர்களாகவும் இருந்தனர். அந்த சகாப்தத்தில், பிராமணர்களும் க்ஷத்திரியர்களும் அதிகாரத்தில் சமமாக இருந்தனர் அல்லது அவர்களிடையே எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை; அப்போதுதான் நான்கு சாதிகள் நிறுவப்பட்டன.

திரேதா யுகத்தில், பிராமணர்களும் போர்வீரர்களும் சந்நியாசத்தை கடைப்பிடித்தனர், மீதமுள்ளவர்கள் வைஷ்ய மற்றும் சூத்திர வகுப்பினருக்கு ஏற்ற கீழ்ப்படிதலின் உச்சக் கடமையின் கீழ் இருந்தனர்; மற்ற மூவருக்கும் சேவை செய்வது சூத்திரர்களின் கடமை. மஹா மன்னரே, துவாபர யுகத்தில் அசத்தியமும், தீமையும் பெருகி, அநீதி பூமியில் இரண்டாவது காலடி எடுத்து வைத்து, பின்னர் வைசியர்கள் தவம் செய்யத் தொடங்கினர், அதனால் துறவு வடிவில் தர்மம் #மூன்றுசாதியினரால்செய்யப்பட்டது, ஆனால் # ஆண்களில் முதன்மையானவரே, அந்தக் காலத்தில் சூத்திரர்களுக்குஅனுமதிசெய்யப்படவில்லை.

இளவரசே, துவாபர யுகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மனிதன் தன்னைத் தானே தவம் செய்யக் கூடாது; கலியுகத்தில் தான் சந்நியாசம் செய்யும் பழக்கம் சூத்திர சாதியினருக்கு அனுமதிக்கப்படுகிறது.
துவாபர யுகத்தில் சூத்திரப் பிறவிகளில் ஒருவர் இத்தகைய நடைமுறைகளைச் செய்வது பெரும் குற்றமாகும். இந்த நேரத்தில், உன்னுடைய சாம்ராஜ்யத்தில், ஒரு மோசமான சூத்திரன் ஒரு கடுமையான தவம் மேற்கொள்கிறான், ஓ இளவரசே, இதுவே அந்தக் குழந்தையின் மரணத்திற்குக் காரணம்.

விதிக்கப்பட்ட ஒரு துக்கச் செயல் சிறப்பாகச் செய்யப்படுகிறது, மேலும் தகுதியில் ஆறில் ஒரு பங்கு நீதியுடன் ஆட்சி செய்யும் அரசனுக்குச் செல்கிறது. ஆனால், தன் மக்களைக் காக்காத அவன், ஆறாவது பங்கை எப்படி அனுபவிக்க வேண்டும்?

மனிதர்களில் சிங்கமே, உமது ராஜ்ஜியத்தில் நடக்கும் சம்பவங்களை ஆராய்ந்து, அது எங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அங்கெல்லாம் தீமையை அடக்கி, நீதி செழிக்கட்டும், மனிதனின் ஆயுளும் நீடிக்கட்டும்.