சரியும் & தவறும் 3…சரியும் & தவறும் 3…சரியும் & தவறும் 3…
in the first place
சரிகளும் தவறுகளும் எப்படி உருவாகிறது? எப்படி வடிவமைக்கப்படுகிறது? எப்படி உருவாக்கப்படுகிறது? இதை பற்றித்தான் ஆராய்கிறேன்.
furthermore…
Thus…additionally… of course..likewise..as well as
நமது மூதாதையர் ஆப்ரிக்கர் என்றால், நாம் குரங்கிலிருந்து நிமிர்ந்தால் மனிதன் என்றால், வைகிங் மக்களும் நமது பங்காளிகள் என்றே சொல்லலாம். அப்படியானால் அவர்களின் பழக்கம் வழக்கம் பற்றி ஆராய்வோம்.
additionally… of course..likewise..as well as
குறிப்பாக, சில அவர்களின் பழக்கங்கள் இந்தியாவுக்கு வந்ததா? நமது வழக்கம் அங்கே சென்றதா? ஒரு முக்கிய வழக்கம் நரபலிகொடுப்பது.
and, likewise,
additionally… course..likewise..as well as
அக்காலக்கட்டத்தில், மரியாதை மிகுந்த இறுதி சடங்கு என்றால் ஒரு நரபலி கொடுப்பது , ஒரு உயிருள்ள மனிதனின் உயிரை கொன்று கடவுளுக்கு பாலி கொடுப்பது.
again..of course..
அந்த சீரியலில், ராணி (கதாநாயகி) இறந்த பிறகு, ராணி மேல் அன்பு வைத்துள்ள குடிமக்கள், தனது உயிரை கொடுத்து சடங்கு செய்ய முன் வருகின்றனர்.
additionally… course..likewise..as well as
நான் ராஜஸ்தான் சென்ற பொழுது, அங்கே உள்ள அரண்மனையில் இப்படி நர பலி கொடுக்கும் வழக்கம் இருந்ததாக, டூரிஸ்ட் வழிகாட்டி விளக்கினார்.
so…additionally… of course..likewise..as well as
அன்று அது சரி. இன்று சட்டம் அது தவறு என்று வலுக்கட்டாயமாக கூறிவிட்டது. இதைத்தான் சரியும் தவறும் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் மாறுகிறது, என்று நான் சொல்ல வருகிறேன்.
similarly
ஒரு ஆங்கில சீரியல் பற்றி சொல்லி ஆக வேண்டும்.
அந்த சீரியல் பெயர் வைகிங்/viking என்று பெயர்.அந்த சீரியல் நெட்ப்பிலிக்ஸில் ஓடுகிறது.
இது ஒரு பொன்னியின் செல்வன் மாதிரி நோர்வே, இங்கிலாந்து போன்ற பகுதிகளில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவிய சீரியல்.
then..
சரியும் தவறுகளும், எப்படி இரும்புகளை நெருப்பில் அடித்து அடித்து பொருட்களை உறுவாக்குகிறார்களோ, அப்படித்தான் இன்றய நாகரீகம். அதாவது, பல ஆயிர வருடங்களாக அடித்தும், அடிக்கப்பட்டும், அடிவாங்கியும் இன்றய சரியும் தவறும் உருவாகி இருக்கிறது.
also,.. in addition, …
சரியும் தவறுகளும்
- இன்று நாம் வாழ்வின் பயன்பாட்டில் உள்ள கலாச்சாரம் பல ஆயிரம் ஆண்டுகள் செதுக்கப்பட்டது. உடனே வந்தது இல்லை.
- யாரும் யாருடனும் உறவு கொள்ளலாம் என்ற கலாச்சாரம், பல கொலைகளை உருவாக்கியதால், திருமணம் என்று உருவாகி, பிறகு டிவோர்ஸ் என்றும் தேவை பட்டது இன்றய நாகரீக கலாச்சாரத்துக்கு.
- ஸ்ரீ ராமன் காலத்தில்தான் அல்லது அதன் பின்னும்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வு நிறைய நடைமுறைக்கு வந்ததாக, பல சரித்திர/கற்பனை நாவல்களில் தெரிய வருகிறது.
- ஒருவனுக்கு ஒருத்தி என்று சட்டம் ஆனது பெருமை பட வேண்டிய விஷயம் என்றாலும், முக்கியமாக கணவன் மனைவி அலுவல் காரணமாக சேர்ந்து வாழமுடியாத சூழ்நிலை இருந்தால்? கணவன் மனைவியின் உடல் தேவைகளை பூர்த்தி செய்வது அவன் கடமை என்று சட்டம் இல்லாதது, ஒரு வருத்தம் தான்.
again.., to.., and.., also..
இந்த சரிகளும் தவறுகளும் எனது அனுபவத்தில் மாறியதை நிறைய பார்த்துள்ளேன்.
Thus.of course...
1980 களில் முக்கியமாக குறிப்பிட்ட சமுதாயத்தில், மோட்டார் சைக்கிள் ஓடுவது மாபெரும் குற்றம் என்று கருதப்பட்டது. இன்று பெண் குழந்தை பிறக்கும் முன்பே மோட்டார், கம்யூட்டர் கற்ற பின்தான் பிறக்கிறது.
1980க்கு முன், சில தமிழ் சினிமாக்களில் வில்லன் கூறுவார் ” உனது காதலி அல்லது மனைவிக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்கிறது என்று நான் சொல்லவா”? உடனே ஒரு சண்டை காட்சி.
of course..additionally… likewise..as well as
இன்று மேற்கூறிய சமுதாயத்தில், கணவனை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்வது சரி என்று ஏற்றுக்கொள்கின்றனர்.
நான் இது சரி தப்பு என்று எந்த கருத்தும் சொல்ல இல்லை.
additionally… course..likewise..as well as
நான் அழுத்தி சொல்ல விரும்புவது, நிறைய பேர் ஏற்றுக்கொண்டால், ஒப்புக்கொண்டால் தவறு/தப்பு என்று இருந்தது சரியாகி விடுகிறது.
additionally… of course..likewise..as well as
அன்று திருமணம் முன் பெண்ணும் மாப்பிள்ளையும் சந்திக்க கூடாது. பார்த்துக்கொள்ள கூடாது. இப்படி நிறைய தவறுகள் இருந்தது.
additionally… of course..likewise..as well as
வந்த மருமகளுக்கு, தனி வங்கி கணக்கு தேவை இல்லை. பிள்ளைகள் சம்பாதித்து அப்பா கையில் கொடுத்து, பிறகு அவர் பார்த்து நமக்கு கொடுப்பாரா என்று ஏங்கி நிற்பது சரி என்று கருதப்பட்டது. குடும்ப தலைவன் மரணம் அடைந்து விட்டால், உழைத்தவனுக்கு வரும் ஆனால் வராது என்ற கதை நிறைய கேட்டுள்ளேன்.
additionally… of course..likewise..as well as
பல பல பழமையான பழக்கங்களை அறிமுகப்படுத்தியத்துக்கு பின் நல்ல அருமையான காரணங்கள் இருந்தது. மறுக்க முடியாத உண்மை.
ஆனாலும், அதை வைத்து துஷ் பிரயோகம் நிறைய? அதனால் பல பழமை ஒழிந்தது என்று கூட சொல்லலாம்.
இப்படிக்கு
இன்னும் வரும் ..
likewise..
then..
இவர் சரி, தவறு, என்ற தீர்மானிப்புக்கு மேலே பகுதி:-