புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-யார் பொறுப்பு?

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-5

நிர்வாகம் என்றால் என்ன? ஒரு  அலசலும் ஆராய்தலும்-February 7, 2021

யார் பொறுப்பு?

நான் மேல மருங்கூரில் கோவில் கட்ட முயற்சியில் ஈடு படத்திலிருந்து நிர்வாகம் என்றால் என்ன என்று தெரியாது என்று நிறைய நபர்களுக்கு தெரியவில்லை என்பதை கற்றுக்கொண்டேன்.

மேல மருங்கூரை சேர்ந்த அன்புத்தம்பி ஞானகுரு பேசிய ஒரு ஆடியோ எனக்கு அனுப்பினார். அதில் என்ன சொல்ல வருகிறார். அவரின் ஆடியோ கீழே கேட்கவும்.

யார் பொறுப்பு?

எனது அன்புத்தம்பி மெயின் வாட்சப் குலுவிலிருந்து பொறுப்பு இன்றி விலகியது யார் பொறுப்பு? அவரை யார் விலக சொன்னது?

பழைய கோவில் அப்படியே இருந்து இருக்கலாம் என்று அன்றே சொல்லியிருக்கலாமே? நாங்கள் 17 வருடம் கழித்து வந்த இடத்தில நான் கோவில் காட்டுகிறேன் என்று நான் சத்தியமாக சொல்லவே இல்லை.

பாலகிருஷ்னன் முதல் கூறினார், பிறகு பெரியவர்கள் என்று பலர் கூறினார்கள். நான்தான் உடனே ஒத்துக்கொள்ளவில்லை. மருங்கூர் மக்கள் அப்பாவை கேவலப்படுத்தி அனுப்பி விட்டனர். அவசியமா? என்று யோசித்தேன்.

இந்த கேள்வியை மலர்க்கொடி அம்மாளிடமும், ஐயா தனபாலிடமும் அன்றே கேட்டு நிறுத்தியிருக்கலாமே? நானும், தம்பியும் மருங்கூறில் உள்ள பொறுப்பற்றவர்களை நம்பி வசூலாவது செய்யாமலிருந்து இருப்பேனே?

சென்ற மாதமே பாலகிருஷ்ணன் இடம் அன்றே அறிவுடன் செயல்ப்ட்டு இருக்கவேண்டியது தானே என்று கேட்டேன். இன்று வரை பதில் வரவில்லை.

வேடிக்கை என்னவென்றால் பாலஸ்தானத்தில் உறுதி வேறு செய்தனர். மருங்கூரில் கோவில் இருந்தால் எனக்கு என்ன? இல்லாவிட்டால் எனக்கு என்ன?

இதில் கீழே உள்ள பாலஸ்தானத்தில் கலந்து உள்ள பெரியவர்கள் தயவு செய்து பதில் கூறும் படி சவால் விடுகிறேன்.

13 வருடம் ஒரு முறை 36 ஆண்டாக எதுவும் செய்ய முடியவில்லை. அதாவது கிராமத்தில் வசதி உள்ளவர்கள், கொடை வள்ளல்கள் இருந்தும் ஒருங்கிணைந்து செயல்படும் மன பக்குவம் இல்லை.

வந்த என்னை கோவில் கட்ட கேட்காமல் இருந்து இருக்கலாம். வாட்சப் குழுவில் பணத்தை திருப்பி கொடுங்கள் நான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்றாலும் யாரும் செயல் படுத்த முன்வரவில்லை.

என் அன்பு ஞான குரு அவர்களே, அன்றே கூறிவிட்டேன் என்று நீங்கள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும் என்று விளக்க முடியுமா?

எவ்வளவு தூரம் பேசலாம், பேசக்கூடாது என்பதெல்லாம் கமிட்டி சொல்லட்டும், மற்றவர்களுக்கு நான் கட்டுப்பட வேண்டிய அவசியம் என்ன? 5 கிலோ 10 கிலோ தூரம் பேசலாம் என்று கமிட்டி முடிவு எடுக்கட்டுமே.

தண்ணி எல்லாரும் அடிப்பார், தண்ணி அடித்து விட்டு கண்ட கண்ட பெண்ணை தொடுவான், அதுபோல் நானும். இருந்துவிட்டு போகட்டும். சட்டமே தண்ணி, சிகரெட் விற்க அனுமதியதுள்ளது.

அப்படி தண்ணி போடும் நபரின் சொல்லை கேட்க, அதுவும் கோவில் நிவாகிகள் கேட்க வேண்டும் என்ற சட்டம் கிடையாது.

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் கும்பாபிஷேக ஐயரை சந்தித்ததாக பாலகிருஷ்ணன் சொன்னார். அவரிடம் கேட்கவும். போலீசில் புகார் பெட்டிஷனில் உங்கள் அன்னான் பெயர் இருந்தது.

அதற்கு அவர் மறுத்து பேச வேண்டியது அவரின் பொறுப்பு. வேலு என்பவர் மறுத்து பேசி எனக்கு தகவல் அனுப்பினார்.

பணம் கொடுக்க வற்புறுத்த வில்லை, பணம் கொடுத்தவர் சொல்லி காண்பித்தாள் மற்றவருக்கு என்ன பிரச்னை.

ஏன் என்னை கோவில் கட்ட கிராம பெரியவர்கள் கேட்டார்கள். நான் சுமார் 100000 டு 150000 வரை செய்கிறேன் என்றேன். உங்கள் கிராமத்தில்தான் கோபுர துக்கு 700000 கொடுக்க கேட்டுக்கொண்டது ஏன். அப்பவே வேண்டாம் என்று முன் வந்து சொல்ல வேண்டியது தானே.

வாட்ஸாப்ப் குழுவில் இல்லை, எதுவும் தெரியாது என்றால் ஒன்றும் பேசாமல் இருந்துவிடலாமே.

பார்த்திபன் போன் நம்பர் மலேஷியா விலிருந்து தான் கிடைக்குமா? உங்கள் அண்ணன், தம்பி, உங்கள் கிராமத்தில் யாருக்கும் தெரியாதா, அல்லது அதற்கு கூட பொறுப்பேற்கும் திறமை கிடையாதா?

பார்த்திபன் பேச தகுதி இல்லையா. அது எனக்கு தெரியாமல் போய்விட்டது. பார்த்திபன் இல்லாவிட்டால் நான் பத்து பைசா கூட வசூல் செய்து இருக்க மாட்டேன். அது மட்டும் எனக்கு தெரியும்.

திருப்பி திருப்பி நீங்கள் சொன்னதை எந்த அடிப்படையில் நான் கேட்க வேண்டும் என்று விளக்குக. நமது உறவின் அடிப்படையிலா? நிறைய நிர்வாக உதவி செய்த வகையிலா? முதலீடு செய்த வகையிலா?

சுருக்க சொன்னால்


1) கோவில் வேண்டாம் என்று நானும் தம்பியும் வசூல் செய்யும் முன்பே தடுத்து இருக்கணும்.

2) வாட்ஸப்பில் குழுவில் கமிட்டி, ஓட்டு முறை பேசிய போது என் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு என்னை விளக்கி இருக்க வேண்டும். நீங்கள் ஒருங்கிணைத்து செயல் படுத்தி இருக்கணும்.

அப்படி செய்து இருந்தால் சந்தோஷமாக வெளியேறி இருப்பேன். அப்பா முழு பணம் போட்டு கட்டி விட்டு எவனோ எதோ சொன்னான் என்று அப்பா வெளியேறியது போல் நான் வெளியேற முடியாது. பணம் இன்றே கொடுங்கள், இன்றே நான் வெளியேறி விடுகிறேன். எனக்கு அது ஒரு விஷயமே இல்லை.

3) எந்த செயல் திறனும் இன்றி இன்று யார் பேச்சையும்  யார் கேட்க முன் வருவார்கள்?

முதலில் எதற்காவது பொறுப்பெடுத்துக்கொண்டு பேசினால் சற்று யோசிக்கலாம். தேவர் மகன் படத்தில் தலை வாசல் விஜய் போல் தலையும் காலும் புரியாமல் பேசினால், கேட்க நேரம் ஒதுக்க முடியாது.

நன்றி

MKP. பாண்டுரங்கன்

February 7, 2021

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 12-டீ கடையில் ஒரு வீண் பேச்சு

This Post Has One Comment

  1. Vigneskanna

    Meaningful reply ayya.

Leave a Reply