You are currently viewing புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 13-ராமச்சந்திரனின் தெளிவில்லாத பிரதிபலிப்பு
Lord Narashimha Kills Asura

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 13-ராமச்சந்திரனின் தெளிவில்லாத பிரதிபலிப்பு

எதனால் இந்த ராமச்சந்திரனின் இந்த தெளிவில்லாத  பிரதிபலிப்பு???

ராமச்சந்திரனின் தெளிவில்லாத பிரதிபலிப்பு எனக்கு ஒரு தெளிவை தரவில்லை.

பதில் அனுப்பியது பாராட்டக்கூடியது என்றாலும், ஒரு குறிக்கோள் அல்லது தெளிவான நோக்கம் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறிதான்?

ராமச்சந்திரனின் தெளிவில்லாத பிரதிபலிப்புக்கு விளக்கம் தருவாரா இந்த ராமச்சந்திரன்?

சில நாட்கள் அல்லது வாரத்துக்கு முன்பு வாட் ஸப் பிராட் காஸ்ட் டில் கீழ் கண்ட கட்டுரை அனுப்பினேன். அதை ஆழ புரிந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விட்டேன்.

So..அந்த ஆடியோ கீழே இணைத்துள்ளேன்.

“வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ”

_________________________________________________________________________

“நேரம் பற்றாமையால், 3, 4 வாரங்கள் முன் எழுதியதை இன்று பிரசுரிக்கிறேன். இப்படி எழுதுவதை நிறுத்த ஆசைதான். 36 ஆண்டுகளுக்கு முன் நடந்த அதே மனப்பக்குவம் இருப்பதால், நான் எழுத நேரம் ஒதுக்க விரும்பாவிட்டாலும், எழுதுகிறேன். அசிங்கப்படுத்தி எழுதுகிறேன்.

அடுத்த கும்பாபிஷேகம், சூரக்குடி லாயர் கட்டலாம், சூரக்குடி இளைஞர் மருங்கூரில் பெரிய உதவிகள் செய்து, கோவில் கட்டி தரலாம், தலைவராகவும் இருக்கலாம்.

நல்ல நிர்வாக, தலைமைத்துவம் திறமையும், தகுதியும் இருப்பவர் யார் வேண்டுமானாலும் மருங்கூர் கோவிலில் அங்கம் வகிக்கலாம்.

இயலாமையும், செயல் திறன் இல்லாதவர்களும் வரட்டு கௌரவத்தை வெளிக்காட்டும் இடம் இனி ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அவர்களுக்கு உள்ள தளம் இல்லை என்பதை நிலைநிறுத்த எழுத வேண்டியுள்ளது.”

இப்படிக்கு,

MKP. பாண்டுரெங்கன்

________________________________________________________________

ஏன் இந்த ஆடியோ எனக்கு திரும்ப ராமச்சந்திரனின் வாட்ஸப்பில் எனக்கு அனுப்பியது? எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் ஷாமி!!!

ஏன் இந்த ஆடியோ எனக்கு திரும்ப வாட் ஸப்பில் எனக்கு ராமச்சந்திரனின் அனுப்பியது? தயவு செய்து ராமச்சந்திரனோ அல்லது யாராவது விளக்குங்கள். எனக்கு புரியவில்லை.

Thus..சென்ற ப்லோக் கட்டுரையின் பிரதிபலிப்பாக எனக்கு நான் பேசிய ஆடியோ வந்தது. அந்த கட்டுரை இதோ:-

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 12-டீ கடையில் ஒரு வீண் பேச்சு

 

ஏன் இன்னும் பதில் அளிக்க முன்வரவில்லை

  • நீங்கள் பேசியதை முதலில் மற்றவர்களை அசிங்கப்படுத்தும் முன்பு நீங்கள் ஆழமாக புரிந்து கொள்ளுங்கள் என்று தம்பி சொல்கின்றதா?
  • அல்லது வேறு எதுவும் சொல்ல தம்பி நினைக்கிறதா
  • முதலில் சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லி விட்டால்தான் புரியும். ராமச்சந்திரனின் தெளிவில்லாத பிரதிபலிப்பு

நான் ஏற்கனவே பல கட்டுரையில் பல கேள்விகள் கேட்டுள்ளேன். அதற்கு தகுந்த பதில் இல்லை. ஆனாலும் ஒரு பதில் வந்தது.

அது உலகத்தில் ஞாயம், கோட்பாடு, நியதி எப்படி இயங்குகிறது என்று அறியாத பதிலாக இருந்தது.

ஏற்றுக்கொள்ள முடியாத பதிலாக இருந்தது. ராமச்சந்திரனின் தெளிவில்லாத பிரதிபலிப்பு

கேட்ட கேள்விகள் நிறைய, பாதியை மறந்து விட்டேன். பதிலும் பிரதிபலிப்பும் இல்லை:-

  • ஏன் என்னிடம் பூர்விக சொத்து முறையாக எனது சகோதர சகோதரி சாட்சி இல்லாமல் எனது தந்தையின் சகோதரர்களிடம் சாட்சிகள், பேரங்கள் பேசப்பட்டது?
  • ஏன் பாலகிருஷ்ணன் கோவில் கட்ட அழைத்து, பல இடையூறுகள் செய்ய வேண்டும்? பழி வாங்கிய பிறகு என்னை கட்ட சொல்லலாமே? மருங்கூர் முழுவதும் விற்றாலும் 45 லட்சம் போகாது. கண்மாய் மேட்டில் உள்ள ஒரு  சிறிய கோவிலுக்கு 45 லட்சம் மருங்கூருக்கு வெளி நாட்டு, வெளி ஊர் மக்கள் கொடுத்து உள்ளனர். கை நீட்டி வாங்கும் முன்பே, கோவில் வேண்டாம் என்று சொல்லலாமே. அதை விட முக்கியம், நான் கோவில் காட்டுகிறேன் என்று கேட்கவே இல்லையே?
  • ஏன் பாலகிருஷ்ணன் 45 லட்சம் வசூல் செய்த பணத்தில், கோவில் கட்டிய, பின்னும், 8 நபர்களை கூட்டிக்கொண்டு ஐயரை மிரட்டி, கும்பாபிஷேகம் வருவதை தடுக்க முயல வேண்டும்? 45 லட்சத்தில் பாலகிருஷ்ணன் பங்கு என்ன? தான் மற்றவரிடம் பழக, நட்புக்கொள்ள, ஒருங்கிணைக்கவும் வக்கு இல்லை. அடுத்தவன் கட்டி பேர் வாங்கினால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
  • இத்தனை கேள்விகளுக்கும் பதில் இல்லை. சரி நான் செய்தது தப்பு என்று சொல்லலாம். அல்லது நான் செய்தது 100% சரி என்றும் சொல்லலாம். எதற்கும் பதில் இல்லை. இப்ப எதற்கு இந்த ஆடியோ?

நீங்கள் பேசியதை முதலில் மற்றவர்களை அசிங்கப்படுத்தும் முன்பு நீங்கள் ஆழமாக புரிந்து கொள்ளுங்கள் என்று தம்பி சொல்வதாக நான் ஏற்றுக்கொள்கிறேன்.

 

நாங்கள் முதலீடு-பணம் திரட்டி, கோவில் கட்ட அரும்பாடு படுவோம். அர்த்தமற்ற மற்றும் உருப்படாத, விளங்காத, காரணங்களுக்காக கும்பாபிஷேகத்தை 8 நபர்களுடன் போய் நிறுத்த, ஐயர்களிடம் போய் மிரட்டுவார்கள்.

அத்துடன், மீசை முளைக்காத பொடிப்பையன்கள், கெட்ட, கெட்ட, வார்த்தைகளை, அதாவது தனது குடும்பத்தில் கேட்டு கேட்டு கற்றுக்கொண்ட , உருப்படாத வார்த்தைகளில் பேசுவார்கள்.

செட்டியார், குடும்பம், பெரிய மனிதர்கள் மாதிரி நடக்க எந்த கோணத்தில் எதிர் பார்க்க முடியும்?

முல்லை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால்தான் செதுக்க முடியும்.

பொறுக்கியை கையாள, பொறிக்கியாக மாறினால்தானே பதில் கொடுக்க முடியும்.

மஹாபாரதத்தில் கிருஷ்ண பகவான் சொன்ன பதில்

போரில், பாண்டவர்களும் துரியோதனனும் மீதம். மற்ற அனைவரும் போரில் மடிந்து விட்டனர்.

பீமனும், துரியோதனனும் மல்யுத்தம் செய்து, பீமனால் துரியோதனனை வீழ்த்த முடியவில்லை.

கிருஷ்ணர், பீமனிடம், சைகையால், மர்ம பகுதியில் தாக்க சொல்லுவார்.

துரியோதனன், கிருஷ்ணனை பார்த்து, இறக்கும் தருவாயில் கேட்பான்.

கிருஷ்ணா, உன்னை கடவுளாக, பார்க்கும் இவ்வுலகில், யுத்த வரம்பை மீற நீ யோசனை சொல்லலாமா? இப்படி கொள்வது, தர்மமா. ஞாயமா?

கிருஷ்ணன் சொல்லுவார். எந்த தர்ம அடிப்படையில், பாஞ்சாலியை மேடையில் வைத்து, சேலையை உரிய சொன்னாய்? எந்த தர்ம அடிப்படையில், உனது மடியில், பாஞ்சாலியை உட்கார சொன்னாய்?

 

அந்த ஆங்கில கட்டுரையை முதலில், தனது குடும்ப உறுப்பினர்க ளாகிய முக்கியமாக தனது தந்தை பாலகிருஷ்ணன் ஆழமாக புரிந்து கொண்டாரா? அவர் போன்றவர்கள் புரிந்து கொண்டால் நாங்கள் பீமனாக இல்லாமல், நல்ல பெரிய மனிதராக மீண்டும் வாழலாம்.

ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்கள். கீழே உள்ள லிங்கில் பார்க்க

நான் பக்கத்துக்கு வீட்டில் பெண் உறுப்பினர்கள் குளிக்க போன நேரத்தில் அவர்கள் வீட்டில் நுழைந்து உட்கார்ந்து கொண்டேன். நிறைய அரை குறை காட்சிகள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது……….

பாலகிருஷ்ணன் என்னிடம் சொத்து வாங்கிய பொழுது……

 

எனக்கு மரியாதை அல்லது தலைவர் போன்ற பதவி கொடுக்க வாய்ப்பு இருந்தால் மட்டும் கோவில் கட்டுங்கள் இல்லாவிட்டால், இந்த ஊரில் வாழாத நீங்கள் கட்ட எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும்.

இதுதான் ஒரு நேர்மையானவன் செய்யும் செயல். நல்ல குடும்பத்தில் பிறந்தவன் செய்யும் செயல்.

 

 

குழந்தயின் மனோவியல்

 

“ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்

காலம் தரும் பயிற்சி”

எனது பேத்திக்கு ஓர் கலர் பென்சில் எனது கடை நபரை வாங்கி வர சொன்னேன். பொருள் வந்ததும், வேகமாக பேத்தி வாங்கி வந்தவரிடம் பறித்துக்கொண்டது.

பொருள் என்னுடையது, முதல் போட்டவன் நான் என்றேன். பேத்தி, பொருள் அதுடையது என்று அடித்து அழுத்தமாக பேசுகிறது.

இது குழந்தை. காளையார் கோவிலில் நான் தங்கியபோது, பாசில் போன்றோர்கள் காபி எனக்கு வாங்கியபோது, எனது பேத்தி மாதிரி காபி போடும் கவுண்டரில் புடிங்கி இருந்தால்?

எவனோ, எங்கோ, சுய சம்பாத்தியத்திலோ, வசூல் செய்தோ கட்டும் கோவிலுக்கு, ஒன்றும் செய்ய இயலாமையில் இருக்கும் நபருக்கு, மரியாதை மட்டும் முக்கியம் என்றால், இன்று எவன் கேட்பான்?

எனது பேத்தி என்பதால் அதன் குறும்புத்தனத்தை ரசிக்க இயன்றது.
வளர்ந்தவர்களுக்கு, உழைத்தவனுக்குத்தான் பலன் என்று கூட புரியவில்லையே.

சரி தொலையட்டும். நானாவது விட்டு தொலைக்கலாமே?

 

 

சரி தொலையட்டும். நானாவது விட்டு தொலைக்கலாமே?

மன்னிக்க வேண்டும். எனது தந்தையார் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்.

எனது தந்தை யை, கோவில் காட்டாதே ஊரில், என்று விரட்டி இருக்கலாம். கட்ட சொல்லி விட்டு, அவர் முழு பணமும் போட்டு கட்டிய பிறகு, முட்டாள் தனமான மரியாதை சண்டை போட்டு கோவிலை பாழடைய வைத்தது, எத்தனை மடத்தனம்?

நான் கடைசி வரை சொல்லி காண்பிப்பேன்.

 

இப்பொழுது உள்ள புதிய கோவில் பாழடைய விடாமல், செயல் படுத்துவதுதான் அவசியம். ஒரு தனி மனிதன் 45 லட்சம் திரட்ட முடியாது.

அதனால்தான், பழைய முட்டாள் தனங்களை அடையாளம் எல்லோருக்கும் தெரியும் வண்ணம் சொல்லி காண்பித்த வண்ணமாக இருக்கிறேன்.

இனி வரும் தலைமுறை, சூரகுடி இளைஞர், முதல் மரியாதை வாங்கிய பெரிய மனம் படைத்தவர்கள் போல் வளர்வோம்.

 

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா

நீ எண்ணிப்பாரடா

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா

நீ எண்ணிப்பாரடா

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்

காலம் தரும் பயிற்சி

– உன் நரம்போடு தான் பின்னி வளரனும்

தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி

வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு

விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க

உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ

வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே

நீ வெம்பி விடாதே

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா

நீ எண்ணிப்பாரடா

MKP Pando
MKP Pando

இப்படிக்கு,

MKP. பாண்டுரெங்கன்

 

THE BRAIN OF AN ELDERLY PERSON

The director of the George Washington University College of Medicine argues that the brain of an elderly person is much more plastic than is commonly believed.

At this age, the interaction of the right and left hemispheres of the brain becomes harmonious, which expands our creative possibilities. That is why among people over 60 you can find many personalities who have just started their creative activities.

Of course, the brain is no longer as fast as it was in youth. However, it wins in flexibility.

That is why, with age, we are more likely to make the right decisions and are less exposed to negative emotions. The peak of human intellectual activity occurs at about 70 years old when the brain begins to work at full strength.

Over time, the amount of myelin in the brain increases, a substance that facilitates the rapid passage of signals between neurons. Due to this, intellectual abilities are increased by 300% compared to the average.

The peak of active production of this substance falls at 60-80 years of age

And the peak of active production of this substance falls at 60-80 years of age. Also interesting is the fact that after 60 years, a person can use 2 hemispheres at the same time.

This allows you to solve much more complex problems.

Professor Monchi Uri from the University of Montreal believes that the brain of an elderly person chooses the least energy-intensive path, cutting unnecessary and leaving only the right options for solving the problem.

A study was conducted in which different age groups took part. Young people were confused a lot when passing the tests, while those over 60 made the right decisions.

Now let’s look at the features of the brain at the age of 60-80. They are really rosy.

FEATURES OF THE BRAIN OF AN ELDERLY PERSON.

1. The neurons of the brain do not die off, as everyone around them says. Connections between them simply disappear if a person does not engage in mental work.

2. Absent-mindedness and forgetfulness appear due to an overabundance of information. Therefore, you do not need to focus your whole life on unnecessary trifles.

3. Beginning at the age of 60, a person, when making decisions, uses not one hemisphere at the same time, as young people, but both.

4. Conclusion: if a person leads a healthy lifestyle, moves, has a feasible physical activity and has full mental activity, intellectual abilities DO NOT decrease with age, but only GROW, reaching a peak by the age of 80-90 years.

Strive to develop intellectually

So don’t be afraid of old age. Strive to develop intellectually. Learn new crafts, make music, learn to play musical instruments, paint pictures! Dance!

Take an interest in life, meet and communicate with friends, make plans for the future, travel as best you can. Don’t forget to go to shops, cafes, concerts. Do not lock yourself alone – it is destructive for any person. Live with the thought: all the good things are still ahead of me!

👀 Information!

A large study in the United States found that:

▪The most productive age of a person is from 60 to 70 years;
▪ The 2nd most productive human stage is the age from 70 to 80 years old;

▪ 3rd most productive stage – 50 and 60 years old.

▪ Before that, the person has not yet reached his peak.

▪The average age of the Nobel Prize laureates is 62;

▪The average age of the presidents of the 100 largest companies in the world is 63 years;

▪The average age of pastors in the 100 largest churches in the United States is 71;

▪The average age of dads is 76 years.
▪ This confirms that a person’s best and most productive years are between 60 and 80 years of age.
▪This study was published by a team of doctors and psychologists in the NEW ENGLAND JOURNAL OF MEDICINE.

▪They found that at 60 you reach the peak of your emotional and mental potential, and this continues until you are 80.

▪ Therefore, if you are 60, 70, or 80 years old, you are at the best level of your life.

* SOURCE: New England Journal of Medicine *.

Pass on this information to your family and friends aged 60, 70, and 80 so that they will be proud of their age

Leave a Reply