The Basic Center-அடிப்படை மையம்-6; குடும்பத்தில் பிரச்சினையாகவே இருப்பாள்
அடிப்படை மையம்-6 குடும்பத்தில் பிரச்சினையாகவே இருப்பாள்/ன் consequently ஒரு மனிதன் அதிகம் மனக்கசப்புடன் வாழ்க்கிறான்/ள் என்றால் மனோவியலில் பல பல காரணங்கள் கண்டுபிடித்து சொல்கின்றனர். மன பழக்கம், மன ஒழுக்கம் இன்மை, ஏமாற்றம், நினைத்தது நிறைவேராமை போன்ற பல காரணங்கள் கூறுகின்றனர்.…