You are currently viewing தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும்
Balakrishnan Family-தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும்

தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும்

தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும்  விரிவாக ஆழ்ந்து ஆராய்வோம்

தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும் எனும் மனோவியலை அல்லது கொள்கை பற்றிய ஒரு ஆராய்ச்சி.

மு கி பாலுச்சாமி செட்டியார், செல்லம்மாள்
மு கி பாலுச்சாமி செட்டியார், செல்லம்மாள் 1986

கழிசடை எண்ணங்கள் நிறைந்த முட்டாளர்கள் & சுயநலவாதிகள்.

தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும்

சமீபத்தில் ஒரு வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலமருங்கூரில் புறம்போக்கு நிலத்தை சுத்தம் செய்யும்போது, ஒரு பெரும் தகராறு வந்து விட்டதாம். ஊரோடு சேர்ந்து ஒரு சில நபர்களை நொறுக்கித்தள்ளியதாக கேள்விப்பட்டேன்.

நான் உழைத்து உருவாக்கின புறம்போக்கு இடம்.

ஒரு பெண்மணி, இந்த இடம் உழைத்த உழைப்பு என்று அந்த வீடியோவில் பேசினார்.

நான் மருங்கூர் வந்து, சின்னத்தம்பி, அழகர் போன்றவர்களின் நிலத்தில். நான் உழைத்து விவசாயம் செய்தாலும், நில உரிமையாளர் என்னை காலி செய்ய சொன்னால் போய் விடுவதை தவிர வேறு வலி இல்லை.

எனக்கு சொந்தம் இல்லாத இடத்தில் நான் உழைத்தேன் நான் உழைத்தேன் என்றால், உலக மக்களை முதலில் முட்டாளாக்கினால்தான் நான் பலன் அடையலாம்.

கோவில் பணிகளுக்கும் அன்னதானத்துக்கு பல வகை கெடுதல் செய்தவர்கள்
கோவில் பணிகளுக்கும் அன்னதானத்துக்கு பல வகை கெடுதல் செய்தவர்கள்
கோவில் பணிகளுக்கும் அன்னதானத்துக்கு பல வகை கெடுதல் செய்தவர்கள்
கோவில் பணிகளுக்கும் அன்னதானத்துக்கு பல வகை கெடுதல் செய்தவர்கள்

உன்னால் தான் பாமர மக்கள் விழிப்பு அடைகின்றனர்.

தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும்

உன்னால் தான் இந்த ஊரிலே பிரச்னை. உனது சட்டையை பிடித்து கேட்கறேன். நான் வெறும் பயல் என்பது உனக்கு தெரியும். நான் ஒரு படித்த முட்டா + வேலை வெட்டி இல்லாத   பயல் என்பதும் உனக்கு தெரியும்.

இந்த ஊர் நல்லா இருந்தது. நாங்கள் மூணு தலைமுறையாக, அதிகாரம் பண்ணி மஞ்சள் குளித்து வந்தோம்.

செருப்பை போடாதே, மேலாடை போடாதே, எங்களுக்கு முன் செருப்பு போட்டு நடக்காதே என்று சட்டம் போட்டு ஆதிக்கம் செய்து வந்தோம்,

காந்தி, பெரியார், MGR நாட்டை கெடுத்தது போல், உன்னால் இந்த ஊர் கெட்டு போய்விட்டது. அவன் அவன் சர்வ சுதந்திரமாக நடக்கிறார்கள்.

ஊரை முட்டாளாகவும், முட்டாளாக்கியும் வைத்து இருந்தோம். உன்னால்தான் ஊரே விழிக்கிறது. பாமர மக்களுக்கு என்ன தெரியும்? நீ ஏன் கற்றுக்கொடுக்கிறாய்? ஏன் அவர்களின் உரிமையை காட்டி கொடுக்கிறாய்.

பாமர மக்கள் அறியாமையில் இருக்கின்றனர். அப்படியே இருந்து விட்டு போகட்டுமே. நீ என்ன MGR, ரஜினி, விஜய் மாதிரி ஹீரோன்னு நினைப்பா?

நீ சின்ன பையன். ஒரு காலத்தில், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் செருப்பு போடவும், மேலாடை போடவும் அனுமதிக்காமல், சில சமூகம் ஆதிக்கம் செய்ய வில்லையா?

மு கி பாலுச்சாமி செட்டியார் 1986ல் கோவில் கட்டிய உடனே விரட்டி அடித்த பெருமை எங்களுக்கும் சாரும்.

36 வருடமாக, கோவிலுக்கு உள்ளே முளைக்கும் ஒரு மரத்தில் ஒரு முல்லை கூட நாங்கள் புடுங்கவில்லை. 36 வருடமாக, அதிகாரம், ஆக்கிரமிப்பு பண்ணி மக்களை எங்களுக்கு பணிய வைத்தோம்.

“பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம்

வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
அமைதி என்றும் இல்லை”

நீ நாலு எழுத்து படித்து விட்டு, பாமர மக்களுக்கு, அவர்களின் உரிமையை கட்டி, விழிப்புணர்வை உண்டு பண்ணி, எங்களுக்கு ஆப்பு வைக்கிறாய்.

தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும்???

“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்”

கோவில் புறம்போக்கு இடம் என்ற அறிவு உள்ளவனுக்கு, தனது நிலம் புறம்போக்கு என்று தெரியும் அறிவு இல்லையா? அல்லது தூங்குவது போல் நடிப்பா?

அண்ணன் பகுதியை பூர்வீக சொத்தில் விற்றதுக்கு, சாட்சி சகோதர சகோதரிகள் கையெழுத்து போடப்படாமல் வாக்கியத்தின் மர்மம் என்ன?

ஏன் இந்த தில்லு முல்லு?

நல்ல தரமான, குடும்பத்தில் பிறந்தவர்கள், தெருவில் விலை உயர்ந்த நகை, வைரம் கிடந்தாலும், அதை தான் சொந்தம் கொண்டாட மாட்டார்கள். கிடைத்த பொருளை, சுவாந்தாரியை கண்டு பிடிக்க முடியாத பட்சத்தில், ஆசிரமம், கோவில் போன்ற ஸ்தாபனங்களில் தர்மம் செய்து விடுவார்கள்.

தரமான குடும்பம் என்றாலே தர்மத்தை கடைபிடிக்கும் குடும்பம் என்று பொருள்.

புறம்போக்கு, நிலத்துக்கு பட்டா இருக்கிறது. மரத்தை பிடுங்காதே, என்று வாதாடும் மனிதர்கள் பற்றி எனக்கு எந்த ராகம் என்று தெரியவில்லை. ஆசிரியர்கள் யாரும் தெரிந்தால் கற்பியுங்கள்.

கோவில் நிலம் புறம்போக்கில் இருக்கிறது என்று கூறிய பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கு, தனது நிலம் புறம்போக்கில் இருக்கிறது என்பது தெரிந்துகொள்ளும் அறிவும் திறனும் இல்லையா?

தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும்????

உனது சட்டையை பிடித்து கேட்கறேன்

கேள்வி கேட்பது வாழ்வின் முன்னேறுபவன் செய்யும் வேலை. சட்டையை பிடித்து கேள்வி கேட்டு விட்டால், தான் ஒரு முட்டாளுக்கு ஒரு வாரம் முன் பிறந்தவன் இல்லை என்று பொருள் ஆகாது.

4/4/2022 ல் நான் எனது சிற்றப்பா கோபால் செட்டியார் அவர்களின் மகனிடம் உரையாடினேன்.

மதுரையில் உனக்கு விற்கிறேன். சத்திரம் வெறும் 100 ரூபாய் என்றேன். என்னை பார்த்து சிரிக்கிறான்.

அவன் சிரிப்பில் நான் புரிந்துகொண்டது, புறம் போக்கு நிலத்தை, நில பதிவு அதிகாரிகளிடம் பதிய முடியாது என்பது.

அப்படியானால், உனது கட்டிடத்தை, பாலகிருஷ்ணன் போன்ற ஆள்களிடம் மிக மலிவாக விற்று விட போகிறேன் என்று கூறினேன். இட பதிவு அதிகாரி, இட உரிமையாளர் அனுமதி இல்லாமல் பதிய மாட்டார் என்று விளக்கினான்.

ஒரு வேலை, எவனாவது, உங்களிடம் பணம் கொடுக்க முன் வந்தால் படு முட்டாளாகத்தான் இருக்க முடியும் என்று எனக்கு புரிய வைத்தான்.

சட்டையை பிடித்து, கேள்வி கேட்டு விட்டேன். வைகை நதி எனக்கு பட்டா உள்ளது. பொது மக்கள் எப்படி பயன் படுத்தலாம் என்று சட்டையை பிடித்து கேட்டாலும்,கேட்பவன் உலக மகா முட்டாள் என்று பொருள்.

பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டு என்று நினைத்ததாம்.

பேர குழந்தைகள் சூப்பர் மேன் மாதிரி பறந்து அதை இதை செய்வேன் என்று என்னை மிரட்ட முயற்சிக்கும். குழந்தைகள் மழலை பேச்சு இனிக்கும். அது மழலை என்று கூறும் நோக்கம், அது நினைக்கும், குழந்தைகள் மிரட்டுவதை நான் அப்படியே நாம் நம்புவதாக நம்பும்.

குழந்தைகளாக இருக்கும் வரை அதை ரசிக்கலாம். ஆனால் எருமை மாடு மாதிரி, உடல் வளர்ந்த அப்புறமும், அறிவு மட்டும் வளராமல், புறம்போக்கு நிலத்துக்கு பட்டா இருக்கிறது என்று கூறுவதை, உண்மையில், இயந்திரத்தை ஓட்டுனர் நம்பி விட்டதாக, கூறியவன் நம்புகிறானோ?

எருமை மாட்டு வயதில், அப்படி நம்பினால், ரசிக்கும்படி இருக்காதே? கேலி செய்யும்படி அல்லவா இருக்கும்?

அந்தப்பெரிய இயந்திரத்தை ஓட்டுபவர்க்கு தகராறு செய்தவன், இவனை போல் அறிவற்றவர் என்று நினைக்கிறானோ?

ஒரு சவால்:

பட்டா உள்ள இடத்தை, மீண்டும், அதாவது எதாவது ஒரு வீட்டை அல்லது நிலத்தை, அதிகார பூர்வமான ஆவணம் இல்லாமல் அதே ஓட்டுனரை, இடித்து சுத்தம் செய்ய சொல்லி, அவர் செய்து விட்டால்? அப்படி இடிக்க சொன்னவனுக்கு நான் ரூபாய் 2 லட்சம் தருகிறேன்.

கோவிலுக்கு அழைக்கும் அளவுக்கு என்ன புடுங்கி சாதித்துள்ளனர்?

எந்த தகுதியை வைத்து மதிக்க வேண்டும்? தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும்

சிங்கப்பூரில், ஜனத்தொகை குறைகிறது என்று, சிங்கபூரிய பிரஜைகள், கணவன் மனைவி அதிக பிள்ளைகள் பெற்று கொண்டதுக்கு கௌரவித்து, சன்மானம் கொடுத்தனர். இது 1980 களில் நடந்தது.

தினம் தினம், அங்கங்கே கௌரவித்தல், பொன்னாடை போத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. சிங்கப்பூர் குழந்தை பெற்று கொள்வது சாதனை என்று கௌரவிக்கிறது. அதே போல், அரசியல் சாதனை, தொழில் சாதனை, விளையாட்டு, ராணுவ சாதனைகளை தகுதி வைத்து கௌரவிப்பது உலக வழக்கம்.

மேலமருங்கூரில், என்னை கௌரவி என்றும் ஒருவர் என்னை கோவிலுக்கு அழைப்பு தரவில்லை என்றும் குற்றம் சொல்லுவதாக கேள்வி படுகிறேன்.

36 ஆண்டுகளாக, எனது தந்தையார் கோவில் கட்டிய பிறகு

மூன்று கும்பாபிஷேகம் செய்த தகுதி இருக்கிறதா?
கிராமத்து மக்களை ஒருங்கிணைத்து, ஒரு வர்ணம் அடித்த தகுதி இருக்கிறதா?
பழைய கோவிலில் நடுவில் ஒரு மரம் வளர்த்து, சுவர் தெறிக்கும் என்று சிறு கன்றாக இருக்கும் போதே அதை புடுங்கின தகுதி இருக்கிறதா?
எந்த தகுதியை வைத்து அழைப்பு கொடுக்க வேண்டும்? யாராவது எனக்கு சொல்லித்தாருங்களே!!!!!!!
எந்த தகுதியை வைத்து மதிக்க வேண்டும்? யாராவது எனக்கு சொல்லித்தாருங்களே!!!!!!!

சரியான அறிவு இருந்து இருந்தால், அன்றே 1986ல் கோவில் சேவை செய்தும், ஸ்தாபகரை முழுமையாக பயன்படுத்தி இருந்து இருக்கலாமே?

சோத்தை தவிர்த்து, வேறு எதையும் திங்காத இனத்துக்கு பிறந்து இருந்தால், சரியான அறிவு இயங்கி இருந்தால், கோவில் கட்டி கொடுத்தவரை விரட்டி அடித்து இருக்க மாட்டோம்?

கேவலம் பதவிக்கும், மாலைக்கும் அடித்துக்கொண்டு இருந்து இருக்க மாட்டோம்.

சரியான அறிவு, கலாச்சாரம் அல்லது நல்ல குடும்பத்தில் பிறந்தவன் என்றால் என்ன? ஒரு ஆராய்வு- தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும்

வாழ்வில் பல பல விஷயங்களில் நாமக்கு  போதிய தெளிவு இருப்பதில்லை. கீழ் உள்ளவைகள் பலரின் கண்ணை திறந்துவிடலாம்

தரமான கலாச்சாரத்தில் வாழும் குடும்பம் vs கேவலமான கலாச்சாரம்

தரம் வாய்ந்த நம்பிக்கை & பழக்கம்

கேவலமான நம்பிக்கை & பழக்கம்

அடுத்தவன் பொருளுக்கு ஆசை பட மாட்டேன் அடுத்தவன் பொருளுக்கு ஆசை பாடுவேன்
கௌரவத்தை பிச்சை கேட்க மாட்டேன் கௌரவத்தை மிரட்டி வாங்குவேன், பிட்சை எடுப்பேன்
என்னால் அன்னதானம் செய்ய முடியாவிட்டாலும், மற்றவர் போடுவதுக்கு ஒத்துழைப்பேன் அன்னதானம் செய்யும் போது விரட்ட ஏற்பாடு செய்வேன் அல்லது தடுக்க முயற்சி செய்வேன் 
புறம்போக்கு நிலத்தை ஆட்டையை போட நினைக்க மாட்டேன் அடுத்தவன் சொத்தை மொள்ளமாரித்தனம் செய்துதான், வாங்குவேன்.
கோவில் காரியத்துக்கு முடிந்தால் ஒத்துழைப்பேன் கும்பாபிஷகத்தை செய்ய விடாமல் தடுப்பேன்
எனது தரமான, எனது துறையில் கடுமையாக உழைப்பேன். கௌரவத்தை தேடி உழைக்க மாட்டேன். என்னை தேடி வரும் கௌரவத்தை கூட விரும்பி பெற மாட்டேன். எனக்கு கோவில் எதற்கு என்று தெரியாது. தெரிய விருப்பம் இல்லை. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பொன்மொழிக்கு அர்த்தம் தெரியாது. தெரிய விருப்பம் இல்லை. கோவில் என்று எவன் செலவு செய்து கட்டினாலும், கோவில் கட்டும்  நோக்கம் என்னை கௌரவிப்பதுதான் தலையாய நோக்கமாக இருத்தல் அவசியம். இல்லாவிட்டால், எத்தனை கெடுதல் செய்ய முடியுமோ அத்தனை செய்வேன் 
கௌரவம் சம்பாதிப்பது எனது வேலை இல்லை. நல்ல மனிதர்களை சம்பாதிப்பேன். என்னை நம்பி பல லட்சம் கோவிலுக்கு தர்மம் கொடுக்கும் மனிதர்களை சம்பாதிப்பேன். எனது நோக்கத்துக்கு ஒத்துழைக்கும் மனிதர்களை சம்பாதிப்பேன்.

 

எவனும் எனக்கு தேவை இல்லை. நான் சொல்லுவதை மற்றவன் கேட்க வேண்டும். என்னை கோவில் கட்டி, அழைத்து கௌரவிக்க வேண்டும். நான் தரமான மனிதர்களை சம்பாதிக்காவிட்டாலும், எனக்கு கோவில் பணியில் செயல் படும் அருகதையும், தகுதியும் இல்லாவிட்டாலும், எல்லாப்பயலுகளும் என்னை மதிக்க வேண்டும். என்னை நம்பி ஒரு பயலும் பணம் கொடுக்க மாட்டான். எனக்கு அந்த வக்கு இல்லை. ஆனால் என்னை பெரிதாக மதிக்க வேண்டும்.

யார் இந்த இடத்தை சுத்தம் செய்ய சொன்னது? என்னிடம் பட்டா இருந்தால் பிடுங்கி எடுத்த மரம் ஊண்டி தர முடியுமா?

தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும்

புறம்போக்கு நிலத்துக்கு பட்டா உள்ளவனுக்கு , அரசாங்கம் உதவி தேவை இல்லை. நான் வந்து மரம் ஊண்டும் சேவை, என் செலவில் செய்கிறேன். தயவு செய்து பட்டாவை வாட்சப்பில் பிரசுரிக்கவும்.

இந்த இடம் விற்க வில்லை என்று சத்தியம் செய்து தர முடியுமா?

-தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும்

இது ஒரு முட்டாளுக்கு ஒரு வாரம் முன்னே பிறந்தவன் தான் இப்படி பேச முடியும்.

மு கி பாலுச்சாமி செட்டியார் மகனிடம் முறையாக பேசப்பட்டு முதலில் வாங்கப்படவில்லை பூர்வீக சொத்தை என்பது குறிப்பிடத்தக்கது.

நான், மு கி பாலுச்சாமி செட்டியார் பூர்வீக சொத்தை, தனது தந்தை பட்ட கடனை அடைத்து, சகோதர சகோதரியிடம் விடுதலை வாங்கிய சொத்தை பேசுகிறேன்.

மு கி பாலுச்சாமி செட்டியார் அவர்களுக்கு மட்டுமே பாத்தியமான சொத்தை, மு கி பாலுச்சாமி செட்டியார் வாரிசுஎன்ற முறையில் விற்கலாம் என்று சட்டம் சொல்கிறது.

நிறைய மோசடி நடந்து இருக்க வாய்ப்பு உள்ளது

என்னிடம் வாங்கிய எனது பகுதி இடத்தை வாங்கியதுக்கு கூட, எனது சகோதர சகோதரிகள் சாட்சி இல்லாமல் வாங்கியதில் இருந்து, நிறைய மோசடி நடந்து இருக்க வாய்ப்பு உள்ளது.

முதலில், என்னிடம் விலை போன்ற எதுவும் பேச வில்லை பாலகிருஷ்ணன், ஏன். நிறைய மர்மம் இருக்கிறது.

சொத்தின் மதிப்பு, அலட்சியம் செய்யக்கூடிய விலை, என்பதால், வாங்கிய பணத்தை அப்படியே கீறுகுடி கோவில் பணிக்கு கொடுத்து வந்து விட்டேன்.

ஆனால், இந்த வாங்கும் நடவடிக்கை ஒரு நேர்மையாக, செய்யப்பட வில்லை என்பது உறுதி.

எனது கூட பிறந்தவர்கள் அல்லது எனது மனைவி அல்லது, எனது கூட பிறந்தவர்களின் கணவன்/மனைவி சாட்சி கையெழுத்துக்கு கூப்பிடப்பட வில்லை என்பது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விஷயம்.

புறம்போக்கு நிலத்தை வாங்கவோ, விற்கவோ யாருக்கும் உரிமை இல்லை என்பது எந்த முட்டா பயலை கேட்டாலும் சொல்லுவான்.

புறம்போக்கு நிலத்தை நான் விற்கவில்லை என்று எந்த கோவிலுக்கு வந்து சத்தியம் செய்ய வேண்டும்? படித்து ராணுவ வேலைக்கு போக விரும்பியவனுக்கு புரியவில்லை என்பது எனது வருத்தம்.

அல்லது இந்திய சட்டத்தில் அப்படி யாரும் எந்த புறம்போக்கு நிலத்தையும் யாரும் விற்கலாம் என்ற உரிமை இருந்தால் சொல்லுங்கள், நான் மருங்கூர் வரமாட்டேன். தமிழ் நாடு முதல், காஷ்மீர் வரை விற்க உடனே கிளம்பி இந்தியா வருகிறேன்.

ஐயோ ராணுவ வேலையா?

நாடு வீணாகிவிடும். நாசமா போய்விடும்.

ராணுவ வேலை என்பது நாட்டு நலன் கருதி செய்யும் வேளை.

அன்னதானம் செய்வதை கெடுப்பது, புறம்போக்கு நிலத்தை அபகரிப்பது, பட்டா இருக்கிறது என்று ஆணித்தரமாக பொய் பேசுவது, போன்ற எண்ணம் உடையவர்கள் ராணுவத்தில் சேர்ந்தால் நாடு நாசமாய் போவது உறுதி.

பாலகிருஷ்ணன் கோட்பாடுகளை அதிகம் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இதை கிளிக் செய்து பார்க்கலாம்.