You are currently viewing Conversation between Ramachandran &  Pandorangan through WhatsApp 23 may 2021
Ramachandran Balakrishnan

Conversation between Ramachandran & Pandorangan through WhatsApp 23 may 2021

All these were Conversation between Ramachandran & Pandorangan through WhatsApp on 23 May 2021

எண்களின் பூர்விக சொத்து மதிப்பை அடிப்படையில் வைத்து கோவில் கட்ட கீழ் கண்டா இடையூறுகள் பாலகிருஷ்ணன் செய்யாமல் இருந்து இருந்தால் வெறும் ரூபாய் 101/= பெற்றுக்கொண்டு எனது சகோதர சகோதரிகள் சுலபமாக விற்று இருப்பார்கள்.

இவர் செய்த இடையூறுகள்:

1) கோவிலை கட்ட சொல்லி, இவரை நம்பி வசூல் செய்த பிறகு கமிட்டீ அமைக்க இடையூறு

2) போலீசில் இவரை ஒதுக்கியதாக புகார்

3) ஐயரை மிரட்டியது

4) மற்ற பல இடையூறுகள் …

மேற்கண்ட இடையூறுகள் செய்தது சரியா என்றும், அந்த இடையூறுகள் செய்ததும் விளக்கமும் தர அவர் மகன் ராமச்சந்திரனிடம் கேட்டுள்ளேன்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாக இருந்தால் சகோதர சகோதரிகளை வெறும் ரூபாய் 101/= பெற்றுக்கொணடு செட்டில் செய்ய ஏற்பாடு செய்கிறேன்.

தம்பி ராமச்சந்திரனுக்கு,

 

உனது குடும்பம் ஆக்ரமித்திக்கொண்டு இருக்கும் என்னிடம் வாங்கிய பகுதி போக, எனது சகோதர சகோதரி இடங்களை உடனே காலி செய்து ஸ்ரீ செல்வ விநாயகர் அறக்கட்டளை கமிட்டி உறுப்பினர் யாரிடமாவது அறிவிக்கியாவும்.

 

ஆடியோவில் இங்கும் அங்கும் இடம் சம்பந்தமாக பேசியுள்ளேன். நீ கேட்டாயா என்று தெரியவில்லை. உனது பதில் இல்லை.

 

அவசியப்பட்டால், சிவஞானம் இங்கிருந்தபடியே சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்று நாளை மலேசியாவில் எனது லாயரிடம் ஆலோசனை செய்கிறோம்.

 

இந்தியா லாயர் ஆலோசனை படி என்ன செய்ய வேண்டும் என்றும், தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.

 

நீங்களாகவே காலி செய்து கொடுத்து விட்டாள் பல வகை லாயர் செலவு மிச்சம் படுத்தலாம். அப்படி செய்தால் உங்களுக்கு ஒரு புண்ணியம் கிடைக்கலாம்.

 

31 5 2021 ற்குள் காலி செய்து, இடத்தை காலியாக வைக்க வில்லை என்றால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

 

இப்படிக்கு

 

MKP பாண்டுரங்கன்

23 May 2021

Leave a Reply