புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 12-டீ கடையில் ஒரு வீண் பேச்சு
டீ கடையில் வீண் பேச்சு வெட்டிப்பேச்சும் டீ கடையில் வீண் பேச்சு ம் வெட்டிப் பேச்சும் பேசும் நபர்களை பொதுவாக வேலை வெட்டி இல்லாதவன் என்பார்கள்.உண்மையில் வயதானவர்கள், குழந்தைகள் சம்பாதிக்கும் வேலை செய்வதில்லை.குழந்தைகள் விளையாடி தன்னை வளர்த்துக்கொள்வார்கள்.முதியவர்கள், நல்ல தரம் வாய்ந்தவர்கள் பாகவதம்,…